பள்ளியில் பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் பொங்கல் விழா

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சாத்துார்:சாத்துார் என்.ஜி.ஓ.காலனியில் வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான பள்ளி ஆயத்த முன் பயிற்சி முகாமில் பொங்கல் விழா நடந்தது. பொங்கல் விழாவின் சிறப்புகளை விளக்கும் வகையில் வண்ணக் கோலமிட்டு, கரும்புத் தோரணம் அமைத்தும், பொங்கல் வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பு ஆசிரியர்கள், தின கவனிப்பு ஆசிரியர்கள், உதவியாளர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை