மணல் கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:நத்தம்பட்டி எஸ்.ஐ.சந்தோஷ் இலந்தகுளம் பகுதியில் ரோந்து சுற்றிவரும்போது, தலமலையான்கோவில் அருகே அரசு புறம்போக்கு ஓடையில் திருட்டுத்தனமாக மணல் எடுத்த, காடனேரியை சேர்ந்த சிவகுமார், சுப்புராஜ் மற்றும் சூலநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன், முனியாண்டி ஆகியோரை கைது செய்து, மணலுடன் கூடிய லாரியையும் பறிமுதல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை