பன்னாட்டுக் கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பன்னாட்டுக் கருத்தரங்கம்

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்:விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் இருநாட்கள் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் வேல்மணி வரவேற்றார். அமெரிக்க பல்கலை இறையியல் துறை பேராசிரியர் எட்வர்டு உல்ரிட்ஜ், மதுரை காமராஜ் பல்கலை பேராசியர் செல்லையா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் பிரபாகர், கல்லுாரி செயலாளர் ரத்தினவேல், கல்லுாரி முதல்வர் மீனா ராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். கல்லுாரி தலைவர் மாணிக்கவாசகம், கல்லுாரி கூட்டுசெயலாளர் மைதிலி, பேராசிரியர் சந்தீப் யாதவ் பேசினர்.ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆய்வுக்கட்டுரை தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டது.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை