இன்றைய (ஜன.,12) விலை: பெட்ரோல் ரூ.73.33; டீசல் ரூ.64.48| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,12) விலை: பெட்ரோல் ரூ.73.33; டீசல் ரூ.64.48

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 பெட்ரோல்,Petrol,  டீசல் ,diesel, சென்னை,Chennai, பெட்ரோல் விலை,petrol prices, டீசல் விலை, diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.33, டீசல் விலை லிட்டருக்கு ரூ.64.48 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 08 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.33காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் உயர்ந்து ரூ.64.48 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,12) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
12-ஜன-201814:51:15 IST Report Abuse
Selvaraj Thiroomal இதை பற்றி பேச ஒரு கட்சிக்காரனும் இப்போதெல்லாம் வருவதில்லையே ? ஆண்டாளுக்கு பிரச்சனை,, அதைவைத்து மக்களை திசை திருப்பினும்,,, அதிமுக அரசு கையோட 25% கட்டண உயர்வு செய்துவிடலாம்.. நல்ல வாய்ப்பு,, ஆண்டாள் புண்ணியம்.. வெளிநாட்டு கம்பெனிகள் வரும்போதே அள்ளிக்கொண்டு போக என்ன ஒரு ஏற்பாடு ??????
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
12-ஜன-201811:25:06 IST Report Abuse
makkal neethi டிஜிட்டலில் பெட்ரோல் விலையேற்றம் பாரத மாதாவிற்கு பி ஜெ பி போடும் கோவிந்தா கோவிந்தா
Rate this:
Share this comment
Cancel
Vm -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201810:56:03 IST Report Abuse
Vm இப்படி பண்ணுங்க நாடு உருப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை