In a first, collegium selects woman advocate for SC judge | முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு| Dinamalar

முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முதல் பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா,first women advocate indhu Malhotra,  சுப்ரீம் கோர்ட்,  Supreme Court,  நீதிபதி தீபக் மிஸ்ரா,Judge Deepak Mishra,  கொலீஜியம் ,Kolijiyam, ஐகோர்ட், High Court,இந்து மல்ஹோத்ரா, indhu Malhotra, ரோஹின்டன் பாலி நாரிமன்,Rohinton Bali Nariman,  யு.யு. லலித்,UU. Lalith,  எல். நாகேஸ்வரராவ் , L. Nageswara Rao,  மத்தியஅரசு ,Central Government, இந்தியா,India, நீதிபதி, Judge,

புதுடில்லி: இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர்.

இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா,61 சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் இவரை பரிந்துரைத்தது. 35 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக இருந்து வரும் இந்து மல்ஹோத்ரா, மூத்த வழக்கறிஞர்களான ரோஹின்டன் பாலி நாரிமன், யு.யு. லலித், எல். நாகேஸ்வரராவ் ஆகியோருக்கு ஜூனியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவரது தேர்வை மத்தியஅரசு ஏற்கும் பட்சத்தில் அடுத்த 4 ஆண்டுகள் இவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகிப்பார்.

@2br@@

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பெண் வழக்கறிஞர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
13-ஜன-201803:56:17 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வாழ்த்துக்கள் மேடம்
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201800:33:10 IST Report Abuse
அப்பு ஜாதி பேரை வெச்சுக்காத நீதிபதி வர்ர வரைக்கும் நீதி கிடைக்காது...
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201812:49:16 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் 60 வயசு கிழ போல்ட்டுங்கள எல்லாம் கெவர்மண்டு உத்யோகத்துலயே வச்சிக்க கூடாது. அது நீதிபதிக்கு மட்டும் இல்ல.. முதல் மந்திரிகள், பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதினு யாரும் 60 வயசுக்கு மேல இருக்க கூடாது.. இவங்க எல்லாம் பதவி ஏற்க கடைசி வயசு 55 கீழ இருக்கனும்னு சட்டம் கொண்டு வந்தாதா இளைஞர்கள் நாட்ட ஆள முடியும் இல்லேனு வையி மவனே இளைஞன் பெயரை சொல்லி வரிசையா கெழடுக தான் பதவில இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
venkat - Puducherry,இந்தியா
12-ஜன-201811:44:54 IST Report Abuse
venkat பாலின ரீதியாக பெண்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் சமூக நீதியை நிலை நாட்டவும் இது போன்ற நியமனங்கள் அனைத்து துறைகளிலும் இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
12-ஜன-201811:06:30 IST Report Abuse
GB.ரிஸ்வான் வாழ்த்துக்கள்.... நிதிக்கு மயங்காத, அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் கடவுளின் துணை கொண்டு நல்ல நீதியரசியாக செயல்பட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
12-ஜன-201807:41:08 IST Report Abuse
Ramesh Kumar மிக மிக தப்பான முன் உதாரணமாக அமைந்து விடும்..... உயர்நீதி மன்றங்களில் பணியாற்றி அனுபவமும் நற்பெயரும் பெற்றவர்கள் மட்டுமே உச்ச நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க பட தகுதி பெற்றவர்கள்.....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-ஜன-201807:34:20 IST Report Abuse
தேச நேசன் ஒரு வெட்ககேடு என்னவென்றால் தமிழகத்திலிருந்து இப்போதெல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிக நீதிபதிகள் தேர்வாவதில்லை காரணம்? திறமையின்மை இல்லை. யாருக்கு பதவி கிடைக்கும் வாய்ப்பிருந்தாலும் உடனே நூற்றுக்கணக்கில் அவரைப்பற்றிய மொட்டைப் பெட்டிஷன்கள் பறக்கும் .வேறெங்குமில்லாத அளவுக்கு சாதீய உணர்வுகள் வக்கீல்களிடையே உண்டு . டுமீலனை மற்றவர்கள் கேவலமாக நடத்த வேறு காரணமா வேண்டும்?
Rate this:
Share this comment
ஜெகதீசபாண்டியன்உண்மை தான்...
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
12-ஜன-201815:49:24 IST Report Abuse
Raj Puஜாதி வெறி இல்லாத தேச நேசனே, இந்த செய்தியில் இந்து மல்ஹோத்ரா என்று உள்ளதே , அதில் இந்து சரி, அது என்ன மல்கோவா போல மல்ஹோத்ரா , சரி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இதில் மிஸ்ரா என்பது என்ன, சில நாள் முன் செய்தியில் மற்றொரு நீதிபதி அருண் மிஸ்ரா , இதிலும் மிஸ்ரா என்று உள்ளதே அது என்ன? அது சரி இதையே போல சில நாள் முன் கர்ணன் என்ற நீதிபதி நீங்களும் அருவருக்கத்தக்க வகையில் கருத்து எழுதினீர்களே அது ஜாதி அடிப்படை இல்லையா, இதை அப்படியே ஆமோதிக்கும் ஜெகதீச பாண்டியன், அய்யர் என்ன சொன்னாலும் நம்பி விடுவீர்களா...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201815:51:20 IST Report Abuse
தமிழ்வேல் சரியான நீதியைத் தருவதற்கு தமிழனாக இருந்ததாக வேண்டியதில்லை.....
Rate this:
Share this comment
Cancel
Agrigators - Chennai,இந்தியா
12-ஜன-201807:19:52 IST Report Abuse
Agrigators வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-ஜன-201807:19:32 IST Report Abuse
தேச நேசன் இந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் . முக்கியமாக சுப்ரீம்கோர்ட்டுக்கு நியமிக்கும் போது குறைந்தது பத்தாண்டுகள் பணிக்காலம் மீதமிருக்கும் வகையில் நியமித்தால் நன்றாக இருக்கும் அவர்களுக்கும் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு கிட்டும் நீண்ட அனுபவமும் நல்ல தீர்ப்புகளைக் கொடுக்க உதவும்
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
12-ஜன-201815:50:26 IST Report Abuse
Raj Puஇந்து என்பதால் பாராட்டும் நீங்கள் நீதி வேண்டும் என்று கூறுபவராக தெரியவில்லை ஆனால் அந்த மல்ஹோத்ரா என்று இருந்ததை விட்டுவிட்டீர்களே...
Rate this:
Share this comment
12-ஜன-201817:50:41 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்இனி எல்லா வேலைய பிராமணர்களுக்கே குடுத்துட்டாங்க சரியாயிடும் .......
Rate this:
Share this comment
Cancel
Gopalan -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201807:03:48 IST Report Abuse
Gopalan I think Indu Malhotra is the first female to be appointed as a supreme court judge directly from the position of advocate and has not served as a judge
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை