Election Commission likely to announce election dates for three states today | மூன்று மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்க வாய்ப்பு| Dinamalar

மூன்று மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்க வாய்ப்பு

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சட்டசபை தேர்தல்,Assembly elections, திரிபுரா, Tripura,  மேகாலயா, Meghalaya,நாகாலாந்து,Nagaland, தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெயின், Deputy Election Commissioner Sudeep Jain, பிரதமர் மோடி,Prime Minister Modi, பா.ஜ ,BJP,  காங்கிரஸ், Congress,

புதுடில்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களி்ன் சட்டசபை பதவிகாலம் முறையே மார்ச்,6, மார்ச்,13 மற்றும் மார்ச்,14 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது. இதையடுத்து தேர்தல் தேதிகள் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகாலம் என செய்திகள் வெளியாயின.
இந்த மூன்று மாநிலங்களுக்கும் தலைமை தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெயின், சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மூன்று மாநிலங்களிலும் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகலாம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.

திரிபுராவில் இடது சாரி கட்சிகள் ஆட்சி நடக்கிறது. மேகாலயாவில் காங். ஆட்சி நடக்கிறது. நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி- பா.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இந்த மூன்று மாநிலங்களுக்கும் கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர் மோடி பயணம் செய்து பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். இம்முறை வடகிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ ஆட்சியை பிடிக்க வெற்றி வியூகம் வகுத்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜன-201816:17:59 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் வெல்லட்டும்
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201812:14:50 IST Report Abuse
Indira.Bthane கடந்த 60 வருடங்களாக வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை வசதி கூட செய்யாமலிருந்தது காங்கிரஸ் அரசு. மோடி முதலிலேயே சொன்னார் அந்த மாநிலங்களை முன்னேற்ற எல்லா முயற்சிகளும் செய்வோம் என்று. இன்று கட்டமைப்பு வசதிகள் செய்துள்ளார்கள். மற்றும் செய்து வருகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
senthil - Pasumbalur,இந்தியா
12-ஜன-201812:05:43 IST Report Abuse
senthil Other than Tamil Nadu, if election happen BJP Will win. But Tamil Nadu only will vote for money. Not free of cost vote. We may sell what ever if you pay money. Future don't want. At the moment do flush trading.... still why not opposite modi guy comment. Even I am also saying one more period BJP then they need to change everything. Otherwise change them...
Rate this:
Share this comment
13-ஜன-201803:41:21 IST Report Abuse
suranginiwe cheap tamil ppl corrupted with dk parties ,its very difficult to change...
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
12-ஜன-201811:04:15 IST Report Abuse
GB.ரிஸ்வான் மீண்டும் தேசத்தின் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு... பல காமெடிகள் நடக்கும்.. நீலிக்கண்ணீர்,பாக்கிஸ்தான் சதி அமெரிக்க சதி..மூளை முடுக்கில் உள்ள கோவில்களுக்கு . நாமம் சிவப்பு,காவி, பொட்டு இட்டு பலர் போகலாம்.. கோவில்களில் வெளியேறியவுடன் நெற்றியை துடைத்து தலையில் தொப்பி கைக்குட்டை அணிந்து மசூதிகளில் நுழைவார்கள்..இவர் அவரை சாட்டுவது அவர் இவரை சாடுவதும் நடக்கும்.... யார் வந்து பதவியில் அமர்ந்தாலும் மக்களுக்கு ஒன்னும் நல்லது நடக்க போவது இல்லை
Rate this:
Share this comment
12-ஜன-201815:50:35 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ரிஸ்வான் , பிஜேபி தாங்கள் செய்த வளர்ச்சியை காட்டி ஓட்டுகேட்பார்கள், கடந்த மூன்றாண்டுகளில் பல திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் இதுவரை ஆண்டும் எந்த வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை. ஆகவே நீங்கள் சொன்னதுபோல கோவில் , சர்ச் என்று சுற்றிவருவார்கள்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜன-201816:21:05 IST Report Abuse
தமிழ்வேல் அண்ணாமலை, தேர்தல் அறிவிப்புக்கு முன்னால பிரதமர் பல திட்டங்களை துவக்கி வைத்திருக்காராம்... செய்தியைப் படிங்க.. 3 வருஷமா செய்ததுபோல தோணல... (இருந்தாலும் இருக்கலாம்.. )...
Rate this:
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
12-ஜன-201823:13:20 IST Report Abuse
S.Govindarajan.ரிஷவான் உங்கள் ராஹுலதான் பக்தி வேஷம் போட்டார்.உங்கள் ஆட்களுக்கு வக்காலத்து வாங்கினால்தான் உங்களுக்குத் பிடிக்குமோ?...
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-ஜன-201810:47:38 IST Report Abuse
Loganathan Kuttuva மூன்றும் சிறிய மாநிலங்கள், செய்தி சானல்களில் இதற்க்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
12-ஜன-201810:33:10 IST Report Abuse
Ravichandran மோடி அரசுக்கு நிச்சயம் இங்கு மிக பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும். மூன்று மாநில தேர்தல் பி ஜெ பி இ மதிப்பை மேலும் உயர்த்தும்.
Rate this:
Share this comment
12-ஜன-201811:11:28 IST Report Abuse
ShravanJainThats awesome...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை