ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பொங்கல் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பொங்கல் வாழ்த்து

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,President Ramnath Govind, பொங்கல் வாழ்த்து, Pongal greetings, பொங்கல் பண்டிகை, Pongal festival,  அறுவடை, harvest, விவசாயிகள்,farmers,  மகர சங்கராந்தி,  Makara Sankranti, லோரி,  Lori,

புதுடில்லி: பொங்கல் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது: பயிர் அறுவடையுடன் இணைந்த விழாவை கொண்டாடும் விவசாயிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொங்கல் விழா, மகர சங்கராந்தி, லோரி என நாட்டின் பல்வேறு பெயர்களின் அழைக்கப்படும் இவ்விழாக்கள் ஆரோக்கியத்தை வழங்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை