ஜெயலலிதா சிகிச்சை: 30 தொகுப்பு ஆவணங்கள் தாக்கல் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., சிகிச்சை: 30 தொகுப்பு ஆவணங்கள் தாக்கல்

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அ.தி.மு.க,A.D.M.K,  ஜெயலலிதா,Jayalalithaa, அப்பல்லோ மருத்துவமனை,Apollo Hospital, ஆவணங்கள்,Documents,  ஜெயலலிதா சிகிச்சை, Documents, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், Arumugasami Investigation Commission,

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 30 தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறப்பு வரை அனைத்து ஆவணங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
12-ஜன-201820:08:00 IST Report Abuse
Sambasivam Chinnakkannu சசிகலாவுடன் கலந்து ஆலோசித்து ஒரே மாதிரியான சாட்சியாக அமையவேண்டும் ,,, என்று அப்போலோ அவகாசம் கேட்டு சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதும் கோட்டை விட்டிருக்காது என நம்புவோம் ,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை