சென்னை - கொச்சுவேலிக்கு இன்று இரவு சிறப்பு ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை - கொச்சுவேலிக்கு இன்று இரவு சிறப்பு ரயில்

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை,கொச்சுவேலி,சிறப்பு ரயில்,ரயில்வே

சென்னை: சென்னை - கொச்சுவேலி இடையே முன்பதிவற்ற ரயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.

பொங்கல், மகரஜோதியையொட்டி நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை, எழும்பூர்- கொச்சுவேலி இடையே முன்பதிவற்ற ரயில் இன்று இரவு இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நாளை மாலை 3.40 மணிக்கு ரயில் கொச்சுவேலி சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vaishnavi - nainital,இந்தியா
13-ஜன-201808:36:35 IST Report Abuse
vaishnavi இந்த ரயிலில் சென்றால் பொங்கல் கொண்டாட முடியாது . மாட்டுப்பொங்கல் தான் கொண்டாடமுடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை