ஜனநாயகத்துக்கு ஆபத்து: ராகுல்| Dinamalar

ஜனநாயகத்துக்கு ஆபத்து: ராகுல்

Updated : ஜன 12, 2018 | Added : ஜன 12, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: முதன்முறையாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜனநாயகத்திற்கு ஆபத்து என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும். நீதிபதி லோயா விவகாரத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். நீதிபதி லோயா இறப்பு குறித்து உயர்மட்ட அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதியை விரும்பும் அனைத்து குடிமக்களும் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என நினைக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
13-ஜன-201812:18:31 IST Report Abuse
Anand நீதிபதிகள் தங்களது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள், இதிலென்ன ஜனநாயகம் ஆபத்து? ஜனநாயக முறைப்படி நீ உனது கட்சிக்கு தலைவன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டாயா? அல்லது உன்னுடைய அறிவு, தொண்டு, திறமை, ஆகியவற்றின் அடிப்படையில் தலைவன் பதவி கிடைத்ததா? எந்த பதவிக்கும் தகுதியில்லாத உன்னை வெளிநாட்டு அடிமை மோகம் கொண்ட சிலரால் பின்வாசல் வழியாக தலைவன் பதவிக்கு வந்த நீ ஜனநாயம் பேசுகிறாய். என்ன செய்வது நம் நாட்டின் தலைவிதி.
Rate this:
Share this comment
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
21-ஜன-201801:11:18 IST Report Abuse
Dr.C.S.Rangarajanநீதிபதிகள் கூட தொழில் சங்கங்கள் ஆரம்பித்தால் தவறில்லை. உள்ளுக்குள் இருந்து தகர்ப்பதைவிட (wrecking from within ) மனம்திறந்து பேச வாய்ப்புக்கள் தருவது சிறந்தது. அர்ச்சகர் வேலை IAS /IPS போன்ற ஒன்றல்ல. நாத்திகர்கள், ஆத்திகர் இடையே 'எல்லோரும் அர்ச்சகராகலாம்' என்ற வாதத்தை வைப்பது, உள்ளுக்குள் புகுந்து, கோவிலுக்குள் குழப்பம் விளைவிக்க ஒரு குறுக்கு வழி. தெய்வங்களை வீடுகளிலேயே தொழுவதற்கும் கொண்டு வருவதற்கும் முயலுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Abubacker - tirunelveli,இந்தியா
13-ஜன-201811:14:54 IST Report Abuse
Abubacker எதிரிகளை வீரத்துடன் எதிர் எதிராக சந்திக்கலாம், ஆனால் தேசத்தோராகிகள் ஒன்றாக இருந்து எல்லோரையும் கொன்றுவிடுவார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
13-ஜன-201810:04:27 IST Report Abuse
P. SIV GOWRI உங்க பாட்டிய விட இப்போ மோசம் இல்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை