ரூ.8.30 லட்சம் லஞ்சம்; டாஸ்மாக் மேலாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.8.30 லட்சம் லஞ்சம்; டாஸ்மாக் மேலாளர் கைது

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரூ.8.30 லட்சம் லஞ்சம்; டாஸ்மாக் மேலாளர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பார்களுக்கு அனுமதி தர, பார் உரிமையாளர்களிடம் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மதிசெல்வன் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகளும் அவருடன் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201803:34:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கமிஷனை அமைச்சருக்கு சரியாக தராவிட்டால் இப்படித்தான். கைது செய்வார்கள். இப்போ சஸ்பெண்டு ஆவார். ஆறுமாதத்தில் பழைய பாக்கியெல்லாம் வட்டியுடன் லஞ்சமாக அமைச்சருக்கு கொடுத்துவிட்டு, மீண்டும் பணியில் அமர்வார். இதை தட்டிக்கேட்க ஒரு ஆளும் இல்லை. கேட்டால் லஞ்ச ஒழிப்பு வேலை செய்கிறது என்பார்கள். மாட்டிவிட்ட பார் முதலாளிக்கு தான் அடுத்த ஆப்பு. அவன் தான் அமைச்சருக்கு பணம் தர இந்த மேலாளருக்கு பணம் தருவான். எல்லாம் லஞ்ச ஒழிப்பு நாடகம் தான்.
Rate this:
Share this comment
Ivan - ,
13-ஜன-201805:47:42 IST Report Abuse
IvanDmk period la yum ithu thane nadakuthu? Apparam en bjp a venam solringa? Pakistan paasama?...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201808:35:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நோட்டாவை தோற்கடிச்ச பெருமை உன் கட்சிக்கு தாண்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை