தஞ்சை சிலை கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீன்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தஞ்சை சிலை கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீன்

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: தஞ்சை பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் மாயமான வழக்கில் கைதான இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பசுபதீஸ்வரர் கோவிலில் 273 சிலைகளில் 6 சிலைகள் மாயமான வழக்கில் கஜேந்திரன், காமராஜ் இருவர் உட்பட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கஜேந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201808:31:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "மதுரை ஐகோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.." என்ன கூந்தலுக்கு என்று கனம் அநீதிபதி கூறுவாரா? கொள்ளையனை வெளியே விட்டுட்டு அவன் இன்னும் பத்து சிலையை திருடி விக்கவா?
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
13-ஜன-201804:29:36 IST Report Abuse
Rangiem N Annamalai பூனையே பாலுக்கு காவல் ?.கோவிலைகளை ஏன் அரசு நடத்தவேண்டும் ?.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201800:38:21 IST Report Abuse
தமிழ்வேல் எதுக்கு வெளியே விடணும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை