முகவரி இல்லா பாஸ்போர்ட்; மத்திய அரசு திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முகவரி இல்லா பாஸ்போர்ட்; மத்திய அரசு திட்டம்

Added : ஜன 12, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முகவரி,இல்லாத,பாஸ்போர்ட்,மத்திய அரசு,திட்டம்

புதுடில்லி : பாஸ்போர்ட்டில், இருப்பிட விபரங்களை அச்சிடுவதை நிறுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதனால், இனி பாஸ்போர்ட்டை இருப்பிட அடையாளத்துக்காக பயன்படுத்த முடியாது.

பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில், புகைப்படம் மற்றும் தனிநபர் விபரங்கள் இடம் பெறுகின்றன. கடைசி பக்கத்தில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் இருப்பிட முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறுகின்றன.


மாற்றம்:

கடந்த, 2012 முதல், அனைத்து பாஸ்போர்ட்களிலும், 'பார் கோடு' இடம் பெறுகிறது. அதில், அனைத்து விபரங்களும் பதிவாகின்றன. அதனால், பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் இருக்கும் இருப்பிட விலாசம் போன்றவற்றை அச்சிடுவதை நிறுத்துவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இனி வழங்கப்பட உள்ள பாஸ்போர்ட்களில் இருந்து, இந்த மாற்றம் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஆரஞ்ச் நிறம்:

தற்போது, பாஸ்போர்ட் நீல நிறத்தில் உள்ளது. இ.சி.ஆர்., எனப்படும், குடியுரிமை சோதனை தேவை உள்ளவர்களுக்கு, ஆரஞ்ச் நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்கள், புதுப்பிக்கப்படும் வரை செல்லும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
13-ஜன-201816:03:25 IST Report Abuse
anbu அட பச்சையில் போடுங்க. போலி மத சார்பின்மைவாதிகள் சந்தோஷப்படுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Shake-sphere - India,இந்தியா
13-ஜன-201811:10:31 IST Report Abuse
 Shake-sphere நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிரிமாவோ பண்டார நாயகே ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரஞ்சு பாஸ்போர்ட் தான் வழங்கப்பட்டது. இப்போதும் அது இலங்கை அகதிகளிடம் இருக்கிறது. அது வழங்கப்பட்ட பொழுது நாட்டில் பி ஜே பி கட்சியே கிடையாது. தற்போது பாஸ்போர்ட்டை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவனெல்லாம் ஆரஞ்சை காவி என கூவுகிறான். இதன் மூலம் இலங்கை அகதிகளையும் கேவலப்படுத்துவதோடல்லாமல் சமூக விரோதி ஆகி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
13-ஜன-201809:15:16 IST Report Abuse
spr மத்திய பாஜக அரசு பல முட்டாள்தனமான முடிவுகளை எடுத்து ஆதாரை கட்டாயமாக்குகிறது போலும்
Rate this:
Share this comment
Cancel
suresh - covai,இந்தியா
13-ஜன-201809:14:48 IST Report Abuse
suresh ஆரஞ்சு நிறமா? காவி ன்னு சொல்ல தைரியமில்லை'. இதுல பி.ஜே.பிக்கு ஜால்ரா வேற ..
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201809:08:35 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் நைனா நாம உலக பேமஸ் மத்திய அரசு ரூம்போட்டு யோசிப்பாங்களோ?
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
13-ஜன-201808:54:10 IST Report Abuse
Sami Only foolish rules India. Better to run away from this place. BJP 1000 percent destroy the nation in the name of Hindu. Hindu terrorism begun in India. It is very bad thing by BJP the only govt is never ever think like human.
Rate this:
Share this comment
Cancel
Mohan Kumar - chennai,இந்தியா
13-ஜன-201808:43:15 IST Report Abuse
Mohan Kumar Of late, only idiotic and worthless or useless changes only are being done
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - chennai,இந்தியா
13-ஜன-201808:41:13 IST Report Abuse
மணிமாறன் காவிதான் ஆரஞ்சு நிறம்..
Rate this:
Share this comment
Cancel
Elavarasu -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201807:59:30 IST Report Abuse
Elavarasu Orange இல்ல.. அது காவி..
Rate this:
Share this comment
Cancel
Kumar - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201807:47:22 IST Report Abuse
Kumar அதென்ன ஆரஞ்சு? காவின்னு சொல்ல தைரியம் இல்லியா? நடத்துங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை