'சாதாரண கைதியா நான்?' நீதிபதியிடம் லாலு புகார் Dinamalar
பதிவு செய்த நாள் :
'சாதாரண கைதியா நான்?'
நீதிபதியிடம் லாலு புகார்

ராஞ்சி : மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், தன்னை, சாதாரண கைதியை போல, சிறை அதிகாரிகள் நடத்துவதாக, சி.பி.ஐ., நீதிபதியிடம் புகார் கூறி உள்ளார்.

 மாட்டுத் தீவன ஊழல், cow fodder scam,  ராஞ்சி மத்திய சிறை, Ranchi central prison, லாலு பிரசாத் யாதவ், Lalu Prasad Yadav, ராஷ்ட்ரீய ஜனதா தள, Rashtriya Janata Dal,சி.பி.ஐ நீதிபதி ஷிவ்பால் சிங் , CBI judge Shivpal Singh, பீஹார் முன்னாள் முதல்வர்,former chief minister of Bihar,  ஜார்க்கண்ட் சி.பி.ஐ நீதிமன்றம் ,Jharkhand CBI court,


மூன்றரை ஆண்டு:பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத்

யாதவ் மீதான, மாட்டுத் தீவன ஊழல் வழக்கை, ஜார்க்கண்ட், சி.பி.ஐ., நீதிமன்றம் விசாரிக்கிறது. இம்மாத துவக்கத்தில், லாலுவுக்கு, மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஷிவ்பால் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, ராஞ்சி மத்திய சிறையில், லாலு அடைக்கப்பட்டார்.

சமீபத்தில், மற்றொரு வழக்கிற்காக, சி.பி.ஐ., நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட லாலு, நீதிபதி, ஷிவ்பால் சிங்குடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.


திறந்தவெளி சிறை:அப்போது, அரசியல் கைதிகளுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கப்படுவது உண்டு.

Advertisement

ஆனால், தன்னை சாதாரண கைதியை போல நடத்துவதாகவும், கட்சி பிரமுகர்களை சந்திக்க அனுமதிப்பதில்லை என்றும் கூறினார்.


அதற்கு, திறந்தவெளி சிறைக்கு செல்லத் தயாரா? என, நீதிபதி கேட்டதற்கு, லாலு மறுத்துவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-201810:27:12 IST Report Abuse

Gunasekaranதன் அளவு திருடாத ஐந்து பத்து திருடர்களை தன்னிடம் சமம் செய்ய மரியாதை குறைவாகிவிடுமென கூறுவதை ஏற்கவேண்டும்

Rate this:
rajan. - kerala,இந்தியா
13-ஜன-201821:38:32 IST Report Abuse

rajan.  ஆம் சாதாரண கைதி அல்ல நீங்கள். முன்னாள் முதலமைச்சர் இன்றய கைதி என்றால் மிகையாகாது.

Rate this:
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
13-ஜன-201818:34:13 IST Report Abuse

Vaideeswaran SubbarathinamHe is not a political prisoner.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X