கார்-லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார்-லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி

Added : ஜன 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கார் லாரி மோதிய விபத்தில் 5 பேர்பலியாயினர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கூத்தம்பட்டு என்ற கிராமத்திற்கு பொங்கல் கொண்டாட காரில் சென்றனர். இவர்கள் சென்ற கார் காஞ்சிபுரம் சாலை அருகே வந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை