யானைகள் முகாமில் பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் முகாமில் பொங்கல் விழா

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், நடக்கும் யானைகளுக்கான நலவாழ்வு முகாமில், பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு கூறுகையில், ''பொங்கல் பண்டிகை முன்னிட்டு, முகாமில் பாகன்களுக்கு கபடி, இறகு பந்து, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம், கேரம், செஸ் உள்ளிட்ட, 13 வகையான விளையாட்டு போட்டிகளும், யானைகளுக்கு ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல் போட்டிகளும் நாளை (இன்று) நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு நாளை மாலை முகாமில் நடக்கும் பொங்கல் விழாவில் பரிசு வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X