மோடியின் ஆடைகளுக்கு செலவு செய்வது யார்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மோடியின் ஆடைகளுக்கு செலவு செய்வது யார்?

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நரேந்திர மோடி,Narendra modi,   ஆடை செலவு,Cost of clothing,  ரோஹித் சபர்வால்,Rohit Sabharwal, தகவலறியும் உரிமை சட்டம், Right to Information Act, மோடி,Modi,பிரதமர் மோடி, Prime Minister Modi,

புதுடில்லி : பிரதமர் மோடி அணியும் ஆடைகளுக்கு, அரசு எவ்வளவு செலவிடுகிறது? என்ற கேள்விக்கு, 'அவரே தான் செலவு செய்கிறார்' என, பதிலளிக்கப்பட்டு உள்ளது.

சமூக ஆர்வலர், ரோஹித் சபர்வால் என்பவர், இதுவரை பிரதமர்களின் ஆடைகளுக்காக, அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது? என, தகவலறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.

அதற்கு, பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், 'இது, தனிப்பட்ட விபரம் என்பதால், பிரதமர் அலுவலகத்தில், அதற்கான விபரம் இல்லை' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, சபர்வால் கூறியதாவது: பிரதமர் அலுவலகத்தின் பதிலில் இருந்து, இதுவரை பிரதமராக இருந்தவர்கள், தங்களுடைய ஆடைகளுக்கான செலவை, அவர்களே செய்துள்ளனர் என்பது தெரிகிறது. அதன்படி, ஆடை பிரியரான, பிரதமர் மோடி, தன்னுடைய ஆடைகளுக்கே தானே செலவு செய்கிறார் என்பது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan - Attur,இந்தியா
13-ஜன-201820:47:07 IST Report Abuse
Ramakrishnan கர்மவீரர் காமராஜரை போல் எளிமையான ஆடை அணியலாம் மதிப்பு ஆடையில் அல்ல மக்களின் தேவைகளை அறிந்து செய்வதில் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
13-ஜன-201819:46:11 IST Report Abuse
Raman There is guy in the name..matha jathi...he writes always against nation's interest, against govt, in other words anything good he does not like, disgraceful guys...Raman
Rate this:
Share this comment
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
13-ஜன-201813:46:27 IST Report Abuse
M Selvaraaj Prabu //ஆடை பிரியரான, பிரதமர் மோடி// உனக்கு ஏன்டா எரியுது? நேரு, ஜே ஜே, சசிகலா, ராகுல், தினகரன், மன்மோகன் சிங், எல்லாரும் நல்லாத்தான் டிரஸ் போட்டார்கள்? அப்ப யார் காசு கொடுத்தார்கள்? அதையும் கேளு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை