India, China to soon have hotline, says Army Chief Bipin Rawat | இந்தியா - சீனா ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை: பிபின் ராவத்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியா - சீனா ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை: பிபின் ராவத்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்தியா ராணுவம், India Army,சீனா ராணுவம்,China Army, ஹாட்லைன் சேவை, Hotline Service, பிபின் ராவத், Bipin Rawat,பாகிஸ்தான் ராணுவம், Pakistan Army,

புதுடில்லி: இந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கு இடையே விரைவில் ஹாட்லைன் சேவை துவங்கப்பட உளளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே ஹாட்லைன் சேவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா மற்றும் சீனா நாடுகளின் ராணுவத்துக்கு இடையில் விரைவில் ஹாட்லைன் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் இரு நாட்டு எல்லைகளில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து உடனடியாக தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். ஹாட்லைன் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய ராணுவம் எடுத்து வருகிறது. சீனா ராணுவமும் இதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளது என்றார்.

சீனாவை எதிர்கொள்ள தயார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-201814:33:44 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் ரெண்டு பெரு பாஷயும் ரெண்டு பேருக்கும் புரியாது இதுல ஆட் லைன் போட்டு இன்னா இல்லே போடலேன்னா இன்னா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X