Kejriwal blames BJP-RSS for Koregaon-Bhima violence, says if people want riots, they should elect BJP | புனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால்| Dinamalar

புனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 புனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால்

புல்தானா: புனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்திற்கு வருகை தந்த டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , அங்குள்ள மன்னர் சத்ரபதி சிவாஜி தாயார் ராஜமாதா ஜிஜாபாய் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புனேயில் பீமா கோரெக்யான் கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம். இம்மாநிலத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ள அவலம் நிலவுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai Rajesh. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201813:35:51 IST Report Abuse
DUBAI- Sivagangai Rajesh. டில்லியில் உன்னை முதல்வரா தேர்ந்தெடுத்து மக்கள் படும் பாடே போதும்...well said hari krishana..100 % correct..he is same like old tukluk , he is doing tukluk and corruption rule in delhi..MP seat 100 crore, MODI and BJP government is not good, they don't want to take any action against this tukluk..modi is very soft and seeing pavam..need stright action against this guy..
Rate this:
Share this comment
Cancel
Gunasekaran -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-201808:06:37 IST Report Abuse
Gunasekaran கீழ்தர உசுப்பிவிடும் கலைஞரன் இன வியாபாரத்தில் கேஜரியின் பரிதாபநிலை.
Rate this:
Share this comment
Cancel
jeyakumar.k - thoothukudi,இந்தியா
13-ஜன-201813:25:47 IST Report Abuse
jeyakumar.k அட கோமாளி இங்கயும் வந்துட்டியா?
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
13-ஜன-201812:38:01 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam என்றைக்கோ மராத்தியபடைகள் ஆங்கிலேயனிடம் தோற்று போனதை ஒரு சாரார் கொண்டாடுவது ஒரு மலிவான ரசனை.. அதன் பின்விழைவே கலவரங்கள்
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
13-ஜன-201810:27:11 IST Report Abuse
V.Rajeswaran டெல்லி முதல்வர் வேலையே தவிர அனைத்து வேலையையும் இந்த மனிதர் செய்கிறார் முதலில் முதல்வராக பொறுப்புகளை நிறைவேற்ற கற்று கொள்ளட்டும்
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
13-ஜன-201809:56:50 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan அவனின்றி ஓர் அணுவும் அசையாது. RSS , இந்துத்துவா கும்பல் பங்களிப்பு இல்லாமல் எந்த கலவரமும் நடக்காது. ISS எப்படியோ RSS ம் அப்படியே. இருவரும் வேரறுக்கப்படவேண்டியவர்கள்.
Rate this:
Share this comment
DUBAI- Sivagangai Rajesh. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201813:29:54 IST Report Abuse
DUBAI- Sivagangai Rajesh.how u compare isis to rss..u have any brain ..any bomb blast by rss, any killing by rss..clearly know , u dont know about rss and it great job in india, may be u r non hindu, so hate rss.. read it about rss. and then send this type of messages.....
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201809:51:53 IST Report Abuse
Mani . V கெஜ்ரிவால் சொன்னதை வழிமொழிய விருப்பம்தான். ஆனால் "தீவிரவாதி, தேசத்துரோகி" என்று பழி சுமத்தி விடுவார்களோ? என்று பயம் வருகிறது.
Rate this:
Share this comment
DUBAI- Sivagangai Rajesh. - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201813:31:59 IST Report Abuse
DUBAI- Sivagangai Rajesh.how u accept kejriwal, he is telling because of his political benefits, if you have a proof u can say, RSS for helping public only not for disturbance , RSS is Not ISIS.....
Rate this:
Share this comment
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
13-ஜன-201805:11:14 IST Report Abuse
Hari Krishnan டில்லியில் உனக்கு கொடுத்த வேலைய ஒழுங்கா பாரு. அப்புறம் புனே கலவரத்தப்பாப்போம்..புனே கலவரத்தை அங்குள்ள அரசும் மகாராஷ்டிரா மக்களும் பார்த்துக்கொள்வார்கள்..டில்லியில் உன்னை முதல்வரா தேர்ந்தெடுத்து மக்கள் படும் பாடே போதும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை