Padmavat' Will Not Be Released In Gujarat: CM Vijay Rupani | பத்மாவாத் படத்திற்கு குஜராத்திலும் தடை| Dinamalar

பத்மாவாத் படத்திற்கு குஜராத்திலும் தடை

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பத்மாவாத் படத்திற்கு குஜராத்திலும் தடை



ஆமதாபாத்: பத்மாவாத் படம் குஜராத்திலும் திரையிட அனுமதிக்க முடியாதுஎன அம்மாநில முதல்வர் விஜய்ரூபானி கூறினார்.
சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் ரன்வீர்கபூர், தீபிகா படுகோனே நடத்தியுள்ள பத்மாவதி என்ற திரைபடம் வரலாற்று உண்மைகளை திரித்த கூறப்பட்டுள்ளதாக கர்னி சேனா அமைப்பபினர் படத்தை தடைசெய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்ததையடுத்து 25ம் தேதி ரிலீசாகிறது.
எனினும் இத்திரைபடத்திற்கு ராஜஸ்தான், பீஹார், அரியானா, ம.பி. உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதையடுத்து குஜராத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், ராஜஸ்தானில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதை போன்று குஜராத்திலும் திரையிட அனுமதி தர முடியாது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Ariyaputhry - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201809:23:39 IST Report Abuse
Hari Ariyaputhry ஒரு ஆக்கப்பூர்வமான வேலையில் ஈடுபாடாதீர்கள் சினிமா, மாடு, காதலர் தினம், மதம், மாட்டு இறைச்சி, வரலாறு திரிப்பது, தாஜ்மஹால் வரலாறு திருப்பது இது தான் உங்களின் முக்கிய வேலை மக்கள் எப்படி போனால் உங்களுக்கு என்ன
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-ஜன-201808:47:44 IST Report Abuse
கதிரழகன், SSLC அந்த ஆள போண்டி ஆக்கணும். திரும்ப திரும்ப நம்ம சாமி நம்ம நம்பிக்கையை கேலி செய்ய வேண்டியது. திருப்பி கேட்டா கருத்து... சுதந்திரம்.. கதை அளந்து பிரச்சினையை ஓசி விளம்பரம் ஆக்கறது ... அவனுக்கு விழற அடியில நாளைக்கு பின்ன இன்னொரு ப்ரொட்யூசர் இப்படி செய்யலாம் ன்னு நெனச்சாலே கக்கூஸ் வாரா மாதிரி செய்யணும்/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை