BJP in Karnataka files complaint against CM Siddaramaiah for defaming party, RSS | பா.ஜ. குறித்து அவதூறு: சித்தராமையா மீது போலீசில் புகார்| Dinamalar

பா.ஜ. குறித்து அவதூறு: சித்தராமையா மீது போலீசில் புகார்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ, BJP, ஆர்.எஸ்.எஸ், RSS,கர்நாடகா முதல்வர் சித்தராமையா, Karnataka Chief Minister Siddaramaiah, கர்நாடகா சட்டசபை தேர்தல் ,Karnataka assembly Elections, ஹிந்துதுவா, ஹிந்து பயங்கரவாதிகள் ,Hindu Terrorists, தினேஷ் குண்டுராவ்,Dinesh Gunandrao, சுரேஷ்குமார்,Suresh Kumar, சுனீல்குமார் ,Suneel Kumar, பெங்களூரு போலீஸ் கமிஷனர்,Bengaluru Police Commissioner, சித்தராமையா, Sitaramaiah,பெங்களூரு: பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறாக பேசியதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது போலீசில் புகார் கூறப்பட்டது.

கார்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி பொதுக்கூட்டம் ஒனறில் பேசிய காங். முதல்வர் சித்தராமையா, ஹிந்துதுவா என்பது மனதில் இருக்க வேண்டும். இப்போது ஹிந்துத்துவாவை பிரசாரம் செய்யும், பா.ஜ. ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் நாதுரம் கோட்சேவை ஆதரிப்பவர்கள்.. இவர் ஹிந்து பயங்கரவாதிகள் என்றார். காங். மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ், பா.ஜ.வை தடை செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பா.ஜ. மாநில மூத்த தலைவர் சுரேஷ்குமார், சுனீல்குமார் ஆகியோர் பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார்மனு கொடுத்தனர். அதில் பொறுப்புளள அரசியல் தலைவராக உள்ள மாநில முதல்வர் இப்படி பேசுவது சரியல்ல..பா.ஜ.வையும், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் அவதூறாக பேசிய சித்தராமையா, காங். மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் மீது முதல்வர் தகவல் அறிக்கை பதிய வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
13-ஜன-201817:44:40 IST Report Abuse
hasan தெய்வ சிகாமணி க்கு , நான் கூறியது நூறு சதவிகிதம் உண்மை , உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் உயர்த்தி பிடித்துக்கொள்ளலாம் , எங்களை பொறுத்தவரை rss அமைப்பு நச்சு பாம்புக்கு சமம் தான்
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-ஜன-201813:39:33 IST Report Abuse
Rahim அப்படி என்றால் மோடி பொறுப்புள்ள அரசியல் தலைவர் இல்லை என்பதை பாஜக ஒப்புக்கொள்ளுகிறதா ? மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் தீவிரவாதியாக சித்தரித்து அழுது ஒப்பாரி வைத்து குஜராத் தேர்தலில் ஜெயித்தாரே , அப்படியானால் முதல் வழக்கு மோடி மீது தான் போடவேண்டும், போடுவீர்களா சொம்புகளே
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-ஜன-201813:39:04 IST Report Abuse
Devanatha Jagannathan மோசமான முதல்வரை மாநிலம் சகித்துக்கொண்டு வாழ்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
13-ஜன-201812:08:53 IST Report Abuse
 ஈரோடுசிவா நாட்டைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி கொண்டே எதிரிநாடுகளோடு ரகசிய உறவு வைத்துக்கொண்டு ... தேசவிரோத செயல்களைஇல் ஈடுபடும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் பாதகர்கள் முகவரியில்லாமல் போவார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
13-ஜன-201812:06:14 IST Report Abuse
 ஈரோடுசிவா மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்கள் குறுக்கு வழியில் சென்று பாஜகவை அழிக்க எக்காலத்தில் நான்கு திசைகளிலும் இருந்து கட்சியின் மீதும் ... ஆட்சியின் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள் ... புழுதிவாறித் தூற்றுகிறார்கள் ... பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் ... ஆனால் , மக்கள் உங்களை நம்பத்தயாரில்லை ...
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
13-ஜன-201811:43:13 IST Report Abuse
Raman Anti-nationals cannot think of beyond criticising BJP and RSS. Repeatedly a group of guys in this forum, we all know the group of guys, write against govt day in day out. These uneducated, uncultured, uncivilised group will not change their attitude. Basic brought up is the root cause. We the honest citizens of this great country are happy to note anti-nationals being unhappy crying and expressing their petulant behaviour. Keep crying and almighty shall punish you all. Jai Hind. Raman. Chennai.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
13-ஜன-201810:52:54 IST Report Abuse
GB.ரிஸ்வான் தினமலர் மற்றும் வலைதள வாசகர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...உறங்கும் பெண்களை அதிகாலையிலே எழுந்து,கோலம் போடவைக்கும்,கோலாகலமான திருநாள்...மிரட்டி வரும் காளைகளை,விரட்டி அடக்கும் வீர திருநாள்...பழைய எண்ணக்களை அவிழ்த்து புதிய சிந்தனைகளை புகுத்தும்,புதுமையான திருநாள்...அனைத்து வாசக நபர்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் அனைவருக்கும் என் உற்சாகமான பொங்கல்,நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன் . .
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
13-ஜன-201810:20:00 IST Report Abuse
hasan அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது ,, r s s என்ற நச்சு அமைப்பால் தான் இன்று நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதை மறுக்க முடியுமா , மக்களை மதவெறி கருத்துக்களால் துண்டாடி , நாட்டில் கலவரங்களை ஏற்படுத்தியதில் இவர்களுக்கு நிகர் இவர்களே , இவர்களின் அனைத்து அமைப்புக்களும் தடை செய்யப்படவேண்டும் , அப்போது தான் நாட்டில் அமைதி நிலவும் ,
Rate this:
Share this comment
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
13-ஜன-201813:27:15 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்ஆர் எஸ் எஸ் நச்சுமைப்பு என்று சொல்ல உன் மனசாட்சி எப்படி ஒப்புக்கொள்கிறதோ , அதுவும் உலகம் முழுதும் தீவிர வாதத்தை பரப்பும் ஒரு மதத்தில் இருந்து கொண்டு ? மதவெறி என்பதன் மறு அர்த்தமே நீங்கள் தான். இந்த நாட்டின் இரண்டாவது ராணுவம் ஆர் எஸ் எஸ் . அதை போன்ற ஒரு கண்ணியம், தேசப்பற்று தெய்வ பக்தி கொண்ட இயக்கத்தினை புரிந்து கொள்ள உன்னை போன்ற மூர்க்கர்களால் முடியாது....
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201809:12:28 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் இன்னா நைனா ரொம்ப கோவம் வர்த்து???ஒன்ன கொர சொன்னா அது தப்பு..நீ கண்டி எல்லாரயும் கொற சொல்லலாமா நைனா?
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
13-ஜன-201809:04:21 IST Report Abuse
Sukumaran Sankaran Nair இந்த சர்ச்சைகளை உருவாக்கி,நீதி பரிபாலனத்துடனான (Rule of Law) ஆட்சி அமைப்பை களங்கப்படுத்துமளவுக்கு காரணமே ஒற்றைத்தலைமை தான். காலமாகிவிட்ட சமூக நீதி,நிர்வாக கொள்கைகளின் தூண்கள் ஆடுவதை வேடிக்கை பார்ப்பதாலும்,விமரிசனப்படுத்துவதாலும் மேலும்,மேலும் கொந்தளிப்புக்குத் தான் இட்டுச்செல்லும். காலத்தை அனுசரித்து நடைமுறைகளை வகுத்துக் கொள்ளும் விசாலமான கொள்கைகள் பழையதான சாசன கோட்பாடுகளால் இயங்கமுடியாது. எப்படி பழைய அத்திவாரத்தில், புதிய தூண்களை நிறுவமுடியாதோ,அப்படி சட்டங்களும் அவை சார்ந்த நிர்வாகங்களும் சீரமைக்க முடியாத அளவுக்கு (Beyond irreparable damages) சென்றுகொண்டிருப்பதை காண்கிறோம். எங்கும் எதிலும் புத்தாக்கம் (Innovation,Collaboration) உதவியும்,ஒத்தாசையுமின்றி மனித சமுதாயம் முன்னேற வழியில்லை.பழைய உலக அமைப்பை சுருட்டிவைத்து,புதிய அமைப்பு என்ற நிர்வாக கம்பளத்தை விரிக்கும் காலம் இதுவே. பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தில்,1897 ல்,விவேகானந்தர் சிகாகோ (World Religious Congress) அனைத்து சமய சம்மேளன மாநாட்டில் ஆற்றிய உரையை,சிந்தையில் வைத்து தியானிப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை