இந்திய தூதரக அதிகாரிக்கு 'சம்மன்'| Dinamalar

இந்திய தூதரக அதிகாரிக்கு 'சம்மன்'

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இஸ்லாமாபாத்: பாக்., எல்லையில், இந்திய படைகள் நடத்திய அத்துமீறிய தாக்குதலில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்து உள்ளதாக குற்றஞ்சாட்டிஉள்ள அந்நாட்டு அரசு, இந்திய துாதரக அதிகாரிக்கு, 'சம்மன்' அனுப்பி உள்ளது.
இது குறித்து, பாக்., அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சர்வதேச ஒப்பந்தத்தை மீறி, பாக்., எல்லையில், இந்திய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.
கடந்த, 11ல் நடத்திய தாக்குதலில், பீர் கானா பகுதியைச் சேர்ந்த, 65 வயது மூதாட்டி பலியானார்.
இந்தியாவின் இது போன்ற தாக்குதல்களுக்கு, பாக்., அரசு கண்டனம் தெரிவிக்கிறது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அந்நாட்டு துாதரக அதிகாரிக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை