சென்னை: பனி மூட்டம் காரணமாக 4 மணி முதல் விமானங்கள் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை: பனி மூட்டம் காரணமாக 4 மணி முதல் விமானங்கள் ரத்து

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை ,Chennai, பனி மூட்டம், Foggy, விமானங்கள் ,Flights,  போகி பண்டிகை, Boki festival, புகை மூட்டம்,  smoke haze, சென்னை விமானநிலையம், Chennai Airport,வெளிநாட்டு விமானங்கள், Foreign Aircraft,snowfall

சென்னை:பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை புகை மூட்டம் காரணமாக சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு சென்னை நர் முழுவம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை மூட்டம் காணமாக சென்னை விமானநிலையத்தில் அதிகாலை நேரத்தில் வந்திறங்கும் விமானங்கள் பனி மூட்டம் க இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குவரும் விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது.
சென்னைக்கு வரவேண்டிய 12 வெளிநாட்டு விமானங்கள், 6 உள்நாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது.விமான, ரயில் சேவை பாதிப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kovai kaliyana raman. Abu dhabi. - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201818:02:39 IST Report Abuse
Kovai kaliyana raman. Abu dhabi. Poki today night only, public will fire old things today night only, not yesterday night r today morning, this is fog , clouds form nature,
Rate this:
Share this comment
Cancel
Sivs -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201814:14:02 IST Report Abuse
Sivs Please dont fall to false beliefs, bhogi is most mistakenly celebrated in chennai, even in other southern regions wont celebrate bhogi by burning. Please dont burn wasted. Save earth save chennai
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
13-ஜன-201810:51:57 IST Report Abuse
GB.ரிஸ்வான் தினமலர் மற்றும் வலைதள வாசகர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...உறங்கும் பெண்களை அதிகாலையிலே எழுந்து,கோலம் போடவைக்கும்,கோலாகலமான திருநாள்...மிரட்டி வரும் காளைகளை,விரட்டி அடக்கும் வீர திருநாள்...பழைய எண்ணக்களை அவிழ்த்து புதிய சிந்தனைகளை புகுத்தும்,புதுமையான திருநாள்...அனைத்து வாசக நபர்களுக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் அனைவருக்கும் என் உற்சாகமான பொங்கல்,நல்வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201809:29:57 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் போகிக்கு எரிச்சதால நாலு மணிலேர்ந்து பிலைட்டே கேன்சலாயிடுச்சா?
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201809:26:44 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் சென்னையே சுற்றுப்புற சூழல் மாசுல மூழிகிருச்சு நைனா...பீட்டா ஜல்லிக்கட்டு பிரச்சனை மாறி இதுக்கு எவனாவது கெளம்பி வந்து போகி கொண்டாடப்படாதுனு கேசு போடுவானுகளா?
Rate this:
Share this comment
Cancel
Sudha umapathy - Vellore,இந்தியா
13-ஜன-201808:45:03 IST Report Abuse
Sudha umapathy Let us not blame the nature for human faults. In the name of celebration of Bogi, some senseless beings burn even the plastic which pose a big threat to nature. Such senseless beings add fog to the atmosphere and it disturbs normal life.if we destroy nature, nature will destroy us. Let us public awareness to celebrate Bogi without polluting the nature. Whatsoever be the scientific discoveries or invention, man cannot nature but he can only protect God-given nature.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
13-ஜன-201807:05:33 IST Report Abuse
Nalam Virumbi பனி மூட்டம் இல்லை கூமுட்டைகள் ஏற்படுத்திய புகைமூட்டம்
Rate this:
Share this comment
13-ஜன-201809:27:27 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்எல்லாரும் ஒன்னா ஒக்காந்து சிகரெட்டு பிடிக்கிறாங்களோ?...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
13-ஜன-201811:00:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பாரம்பரியம் புண்ணாக்கு என்று கூவுறதுக்கு ஒரு கூட்டம் வரும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை