நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்| Dinamalar

நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (60)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீதித்துறை,Judicial, பா.ஜ, BJP, உச்சநீதிமன்ற நீதிபதிகள்,Supreme Court Judges, காங்கிரஸ் தலைவர் ராகுல்,congress leader Rahul, நீதிபதி தீபக் மிஸ்ரா,Judge Deepak Mishra, போர்க்கொடி, ஜனநாயகம், Democracy, சி.பி.ஐ. நீதிபதி லோயா, CPI Judge Loya,

புதுடில்லி: நீதித்துறை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என காங்.தலைவர் ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ் வழங்கியுள்ளது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது குறித்து காங்.தலைவர் ராகுல் கூறியது, சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும்,. சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்மசாவு குறித்து முறையான நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு பா.ஜ. பதிலடிகொடுத்துள்ளது. பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறியது, நீதித்துறைக்கு அப்பாற்ப்பட்டது அரசியல். நீதித்துறையின் உள்விவகாரங்களை காங்.தலைவர் ராகுல் அரசியலாக்குவது சரியல்ல. லோயா மர்மசாவு கோர்ட் விசாரணையில் இருப்பதால் இதனை எந்த அரசியல் கட்சியும் விமர்சிக்க கூடாது என்றார்.


ராகுலுக்கு அட்வைஸ்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (60)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
13-ஜன-201820:15:50 IST Report Abuse
கணபதி நீதிபதிகள் அரசியல் கட்சி தலைவர் களை சந்தித்து ஏன். ஏதோ சதி திட்டம் இருப்பது போல் தோண்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
13-ஜன-201818:43:49 IST Report Abuse
K.  Shanmugasundararaj நீதித்துறை பி ஜெ பி , ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் காலத்தில் நேர்மையாக இருக்கா?. சதாசிவம் கவர்னர் முன்னால் நின்று நமக்கு பி ஜெ பி , மோடி யை நினைவு படுத்துகின்றார். தேச நேசனே பதில் சொல்லுங்கோ .
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-ஜன-201816:38:29 IST Report Abuse
Subburamu Krishnaswamy இப்போவுள்ள மூத்த நீதிபதிகள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதியானவர்கள் தானே. பின்னர் ஏன் இந்தவிவகாரத்தில் ஆளும் கட்சியை குறை சொல்ல வேண்டும். நீதிபதிகள் அரசியல்வாதிகளை சந்த்தித்தால் அவர்களும் அரசியல் செய்வதாகாதா ? இந்த பிரச்சினையை அவர்கள் நாட்டின் முதல் குடிமகன் அவர்கள் பார்வைக்கு எடுத்து சென்றிருக்கலாம். மீடியாவுக்கு கொண்டுசென்றதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகாதா ? மீடியாவுக்கு கொண்டு சென்றதன் மூலம் அரசியல் செய்யலாம். ஒருபலனும் கிடைக்காது. அரசியல் தலைவர் ஒருவரையும் சந்தித்தவர்கள் ஏன் நீதிபதி பதவியை விட்டு விலகி அவர்களுக்கு பிடித்த அரசியல் கட்சியில் சேரக்கூடாது. புதிய அரசியல் கட்சிக்கூட தொடங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Raja - chennai,இந்தியா
13-ஜன-201816:01:15 IST Report Abuse
Raja நீதி துறையை காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகாலமாக அரசியலாக்கி நீதி துறையை கொன்று விட்டது. இப்பொழுது போர்க்கொடி தூக்கியுள்ள நால்வரும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். ஒருவர் (குரியன்) ஏற்கனவே நீபதிகள் மாநாடு ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்த பட்ட போது, ஈஸ்டர் பண்டிகையில் நடத்துவதன் உள்நோக்கம் என்ன என்று பிரதமருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் தான் பத்திரிகையாளர்கள் வாயிலாக. மத்திய அரசின் விதிகள் படி, சில விடுமுறைகள், அந்த அந்த சமயத்தவர்கள், மாநிலத்தவர்கள் விடுமுறை வந்தால் விடுமுறை எடுத்துக்கொள்ள வழிவகுத்துள்ளது. மாநாட்டில் ஈஸ்டர் பண்டிகையின் போது இவர் கண்டிப்பாக வந்து கிழிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடவில்லை. இவரே பத்திரிகையாளர்களை கூட்டி புரட்சியில் ஈடுபட்டார். பிரதமரோ ஓவ்வொரு தீபாவளி பண்டிகையின் போது ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவார். அவர் தாயாரை சந்தித்து ஆசி பெறுவதில்லை தீபாவளியில். மற்ற மூன்று நீதிபதிகளும் தீவிர கம்யூனிஸ்ட்கள், இல்லை என்றால் ஏன் D .ராஜா CPI ஏன் சலமேஸ்வரை ஏன் சந்தித்து இருக்க வேண்டும். இந்த சூழ்நிலை கண்டிப்பாக நாட்டிற்கு நல்லது இல்லை. இந்த நால்வரும் உடனடியாக நீதி துறை பொறுப்பில் இருந்து விடுவிக்க படவேண்டும். தலைமை நீதிபதியும் பதவி விலகி, உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் மூலமாக விசாரிக்கப்பட்டு உண்மை நிலையை வெளி உலகிற்கு தெரிவித்து இதுபோன்ற கேவலமான நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும். அரசு இதில் தலையிட கூடாது.
Rate this:
Share this comment
Cancel
kadiramangalattan - DAMMAM,சவுதி அரேபியா
13-ஜன-201812:33:37 IST Report Abuse
kadiramangalattan அரசியல் கட்சியான பிஜேபி நிர்வாகத்திலும் நீதி துறையிலும் தன் ஆட்களை நியமித்த விளைவு தான் இது. இது இப்போதைக்கே தூக்கி எறியப்படவில்லையானால் நமது நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நீதி அரசர்களின் குற்றச்சாட்டு சாதாரணமானது அல்ல. நீதி தேவனே சொல்லி விட்டான் தவறு நடக்கிறது என்று. அவர்கள் தெருவில் வந்து போராட முடியாது. அரசியல் காட்சிகள் தான் இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும். இல்லையேல் ஜனநாயகத்திற்கு பதிலாக அவர்கள் கூறும் நவீன ராம் ராஜ்யம் தான் ஏற்படும்.
Rate this:
Share this comment
13-ஜன-201814:30:12 IST Report Abuse
தேசநேசன்சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு &  முடிவுகளில் மத்திய அரசின் தலையீடு மட்டமான கற்பனை. அப்படியிருந்திருந்தால் சென்ற ஆண்டில்மட்டும் டஜன் கணக்கான தடவை கோர்ட் மத்திய மற்றும் பாஜக மாநில அரசுகளை சுப்ரீம்கோர்ட் கடுமையாக கண்டித்திருக்காது. நீதிபதிகள் நியமன கொலீஜியம் விஷயத்தில் கடும் மோதல்களும் மத்திய  அரசோடு   வந்திருக்காது.  ...
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-ஜன-201811:59:41 IST Report Abuse
pradeesh parthasarathy சிபிஐ நீதிபதி லோயா கொலை வழக்கில் அமித் ஷா மாட்டப்போவது உறுதி ....அதனால் தான் அதை மூடி மறைக்க பிஜேபி முயற்சி செய்கிறது ....
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-ஜன-201811:47:02 IST Report Abuse
ஜெயந்தன் ஆமாம்.. நாங்க ராமரை அரசியலாக்குவோம்.. பாபரை அரசியலாக்குவோம்.. பசுவை அரசியலாக்குவோம்..மதத்தை அரசியலாக்குவோம்.. ஏன்.. ஆண்டாளை பற்றிய பேச்சையும் அரசியலாக்குவோம்... ஆனால் நீங்க மட்டும் எதையும் அரசியலாக்க கூடாது..
Rate this:
Share this comment
venthan - chennai,இந்தியா
13-ஜன-201817:05:27 IST Report Abuse
venthanஇந்த கிழிஞ்ச வாயன் சம்பித் பத்ரா அடுத்த தேர்தலுக்கு அப்புறம் காணாம போயிடுவான். ராணுவதையே அரசியலாக்குணவனுக. இவனுக ஆட்சி தொலைஞ்சு போன தான் நாடு நிம்மதி பெரும்....
Rate this:
Share this comment
Cancel
L.Pannneerselvam - chennai,இந்தியா
13-ஜன-201811:36:28 IST Report Abuse
L.Pannneerselvam பிஜேபீக்கு இந்த அறிவுரை பொருந்தும். எல்லா விஷயத்தையும் அரசியலாக்கி, கடுகை மலையாக்கி, பொய் ஒன்றையே முதலீடாக்கி ஆட்சியை கைப்பற்றிய கட்சி, இன்று சாத்தான் வேதம் ஓதுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
13-ஜன-201811:30:15 IST Report Abuse
Narayan அரசியல் வழக்குகள் யாருக்கு என்பதில் அவர்களுக்குள் அரசியல், இதில் அரசு தலையிட தேவையில்லை. தீபக் மிஸ்ரா உட்பட அஞ்சு பேரும் காங்கிரஸ் சமயத்தில் நியமிக்கப்பட்டவர்களே, இதில் பாஜக எங்கு வந்தது. நீதித்துறையில் தலையிட நினைத்து இருந்தால் பாஜக அரசு என்ன வேண்டுமானாலும் செய்து இருக்கலாம், NJAC யை இரண்டாம் முறை திரும்பவும் கொண்டு வந்திருக்கலாம், இரண்டாம் முறை அதை நிராகரிக்க முடியாது ஆனால் செய்யவில்லை. இருப்பினும் காங்கிரஸ் சார் ஊடகங்கள் பாஜக அரசை இதில் சம்பந்தப்படுத்தி பேசும். சிவாஜியின் போர், தேச பாதுகாப்பு முதல் வெளியுறவு வரை அத்துனையும் அரசியல் ஆக்கிவிட்ட காங்கிரஸ் இதையும் செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
Aswini kumar - chennai,இந்தியா
13-ஜன-201811:08:53 IST Report Abuse
Aswini kumar ஆமாம்...எதுவாக இருந்தாலும் நாங்க தான் அரசியலாக்கி அதில் குளிர் காய்வோம்... நீங்கள் எல்லாம் அதை பங்கு போட கூடாது...இதுவே நாங்க எதிர் கட்சியா இருந்தா பாராளு மன்றத்தை நடத்த விடாமல் செய்ந்திருப்போம்.. ஆனால் இப்போ நீங்க அப்படி எல்லாம் செய்ய கூடாது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை