நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்| Dinamalar

நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (60)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நீதித்துறை,Judicial, பா.ஜ, BJP,  உச்சநீதிமன்ற நீதிபதிகள்,Supreme Court Judges,  காங்கிரஸ் தலைவர் ராகுல்,congress leader Rahul,  நீதிபதி தீபக் மிஸ்ரா,Judge Deepak Mishra,  போர்க்கொடி,  ஜனநாயகம், Democracy, சி.பி.ஐ. நீதிபதி லோயா, CPI Judge Loya,

புதுடில்லி: நீதித்துறை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என காங்.தலைவர் ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ் வழங்கியுள்ளது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது குறித்து காங்.தலைவர் ராகுல் கூறியது, சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும்,. சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்மசாவு குறித்து முறையான நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு பா.ஜ. பதிலடிகொடுத்துள்ளது. பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறியது, நீதித்துறைக்கு அப்பாற்ப்பட்டது அரசியல். நீதித்துறையின் உள்விவகாரங்களை காங்.தலைவர் ராகுல் அரசியலாக்குவது சரியல்ல. லோயா மர்மசாவு கோர்ட் விசாரணையில் இருப்பதால் இதனை எந்த அரசியல் கட்சியும் விமர்சிக்க கூடாது என்றார்.


ராகுலுக்கு அட்வைஸ்

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-201820:15:50 IST Report Abuse
கணபதி நீதிபதிகள் அரசியல் கட்சி தலைவர் களை சந்தித்து ஏன். ஏதோ சதி திட்டம் இருப்பது போல் தோண்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
13-ஜன-201818:43:49 IST Report Abuse
K.   Shanmugasundararaj நீதித்துறை பி ஜெ பி , ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் காலத்தில் நேர்மையாக இருக்கா?. சதாசிவம் கவர்னர் முன்னால் நின்று நமக்கு பி ஜெ பி , மோடி யை நினைவு படுத்துகின்றார். தேச நேசனே பதில் சொல்லுங்கோ .
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-ஜன-201816:38:29 IST Report Abuse
Subburamu Krishnaswamy இப்போவுள்ள மூத்த நீதிபதிகள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதியானவர்கள் தானே. பின்னர் ஏன் இந்தவிவகாரத்தில் ஆளும் கட்சியை குறை சொல்ல வேண்டும். நீதிபதிகள் அரசியல்வாதிகளை சந்த்தித்தால் அவர்களும் அரசியல் செய்வதாகாதா ? இந்த பிரச்சினையை அவர்கள் நாட்டின் முதல் குடிமகன் அவர்கள் பார்வைக்கு எடுத்து சென்றிருக்கலாம். மீடியாவுக்கு கொண்டுசென்றதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகாதா ? மீடியாவுக்கு கொண்டு சென்றதன் மூலம் அரசியல் செய்யலாம். ஒருபலனும் கிடைக்காது. அரசியல் தலைவர் ஒருவரையும் சந்தித்தவர்கள் ஏன் நீதிபதி பதவியை விட்டு விலகி அவர்களுக்கு பிடித்த அரசியல் கட்சியில் சேரக்கூடாது. புதிய அரசியல் கட்சிக்கூட தொடங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X