இன்றைய (ஜன.,13) விலை: பெட்ரோல் ரூ.73.53; டீசல் ரூ.64.70| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,13) விலை: பெட்ரோல் ரூ.73.53; டீசல் ரூ.64.70

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெட்ரோல்,Petrol,  டீசல் ,diesel, சென்னை,Chennai, பெட்ரோல் விலை,petrol prices, டீசல் விலை, diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.53, டீசல் விலை லிட்டருக்கு ரூ.64.70 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.53காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து22காசுகள் உயர்ந்து ரூ.64.70 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish kumar - chennai,இந்தியா
13-ஜன-201814:42:50 IST Report Abuse
sathish kumar அடப்பாவிங்களா அநியாயத்துக்கு ஏத்திகிட்டே இருக்கானுங்களே......நீங்க நல்லாவே இருக்க மாட்டிங்கடா ....
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
13-ஜன-201811:08:08 IST Report Abuse
krishnan Gujarat தேர்தலுக்கு பிரியகு ஏறுமுகம்வேய் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
13-ஜன-201810:26:51 IST Report Abuse
Baalu மோடி ஆட்சி கொடுங்கோலாட்சியாக மாறி கொண்டு வருகிறது. 2019 தேர்தலில் தெரியும் மக்கள் கோபம்.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13-ஜன-201810:21:09 IST Report Abuse
raghavan அநியாயம்..அநியாயம்..விரைவில் நூறை தாண்டிவிடும். மக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும், வேறு வழியே இல்லை, இவர்களை திருத்த முடியாது.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-ஜன-201808:44:16 IST Report Abuse
ஜெயந்தன் மா பாவிகளா..இப்படியா தினம் தினம் கொள்ளை அடிப்பீர்கள்..ஒரு மாதத்திற்கு 4 ரூபாய் கொள்ளை அடிக்கிறீர்கள்..உங்களுக்கு தண்டனை நிச்சயம்..
Rate this:
Share this comment
Cancel
Raja - Dallas,யூ.எஸ்.ஏ
13-ஜன-201807:51:47 IST Report Abuse
Raja அத எதுக்கு கொஞ்சம் கொஞ்சமா ஏத்திக்கிட்டு? ஒரே அடியாக 100 ஓவா வா மாத்தீர வேண்டிதானே
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201806:55:27 IST Report Abuse
Krishnamoorthy போடுங்க.... Innum 6 months la 100 rupees. ரொம்ப நல்லா irukku
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை