இன்றைய (ஜன.,13) விலை: பெட்ரோல் ரூ.73.53; டீசல் ரூ.64.70| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,13) விலை: பெட்ரோல் ரூ.73.53; டீசல் ரூ.64.70

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெட்ரோல்,Petrol,  டீசல் ,diesel, சென்னை,Chennai, பெட்ரோல் விலை,petrol prices, டீசல் விலை, diesel prices,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.53, டீசல் விலை லிட்டருக்கு ரூ.64.70 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.53காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து22காசுகள் உயர்ந்து ரூ.64.70 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish kumar - chennai,இந்தியா
13-ஜன-201814:42:50 IST Report Abuse
sathish kumar அடப்பாவிங்களா அநியாயத்துக்கு ஏத்திகிட்டே இருக்கானுங்களே......நீங்க நல்லாவே இருக்க மாட்டிங்கடா ....
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
13-ஜன-201811:08:08 IST Report Abuse
krishnan Gujarat தேர்தலுக்கு பிரியகு ஏறுமுகம்வேய் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Baalu - tirupur,இந்தியா
13-ஜன-201810:26:51 IST Report Abuse
Baalu மோடி ஆட்சி கொடுங்கோலாட்சியாக மாறி கொண்டு வருகிறது. 2019 தேர்தலில் தெரியும் மக்கள் கோபம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X