திருவாரூர், பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 20 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவாரூர், பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 20 பேர் காயம்

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
திருவாரூர், பெரம்பலூர் , ஆம்னி பஸ், கவிழ்ந்து ,விபத்து

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் 16 பேர் காயம்அடைந்தனர். காயம்அடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.


பெரம்பலூர் அருகே விபத்து

பெரம்பலூர்: பாடாலூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கார் விபத்து



பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.


அச்சிறுபாக்கம் அருகே 2 பேர் பலி


காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே அரப்பேடு பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை