சென்னை நகர் புகை மண்டலமாக மாறியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை நகர் புகை மண்டலமாக மாறியது

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சென்னை நகர்,  புகை, மண்டலமாக, மாறியது

சென்னை: சென்னையில் பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை காரணமாக நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. பனி மூட்டத்துடன் புகை மூட்டம் சேர்ந்து கொண்டதால் வாகன ஒட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர். திருவல்லிக்கேணி , அடையாறு, மைலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கடும் புகை மூட்டம் நிலவுகிறது. சென்னையில் காற்றின் தரம் குறித்து மாசுகட்டுப்பாடு வாரியம் 15 இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.புகை மண்டலமாக மாறிய சென்னை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜன-201820:04:45 IST Report Abuse
Bhaskaran ellaam tamil paarampariyama rubbarum udaintha plastik kuppaikalaikoluththuvathu entha tamil paarampariyathil sernthathu itheyellaam pagutharivaalargal kandukolla maataargal
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13-ஜன-201810:41:48 IST Report Abuse
raghavan பழையதை எரிக்கிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் குப்பைகளையும் எரிக்கிறார்கள். இதனால் எவ்வளவு கேடு விளையும் என்று தெரிந்தே செய்கிறார்களே. இருபது வருடங்களுக்கு முன்னால், புகை மூட்டம் இருந்தாலும் அதில் அவ்வளவு நச்சு தன்மை கிடையாது. பிளாஸ்டிக் கழிவுகளை கொளுத்துவதால், வருங்கால சந்ததிகளுக்கு பிறவி குறைபாடுகள் அதிக அளவில் உண்டாகலாம். இந்த முறை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பிரச்சாரமே இல்லை என்பதுதான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
13-ஜன-201809:57:17 IST Report Abuse
baski போகி வந்தாதான் மாசுகட்டுப்பாடு வாரியம் இருக்குங்கிறதே தெரியுது....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
13-ஜன-201808:09:18 IST Report Abuse
தேச நேசன் ஆண்டாண்டு காலமாக குப்பைகளை எரிக்காதீர் என அரசும் சுற்றுசூழ ஆர்வலர்களும் கெஞ்சினாலும் போகியன்று டயர்களையும் வேதிப்பொருட்களையும்கூட எரிப்பதை நிறுத்தவில்லை இதனால் பல நுரையீரல் நோயாளிகள் கடும் அவ திக்குள்ளாகியிருக்கிறார்கள் அவர்கள்து சாபம் சும்மா விடாது போக்கியில்தான் அவனது பகுத்தறிவு இன்னும் வெளிவருகிறது
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஜன-201808:07:00 IST Report Abuse
K.Sugavanam போகியை இழுக்காவிட்டால் பயித்தியம் பிடித்துவிடுமே...இப்போது பின்பனி காலம்..பனிமூட்டம் அதிகாலையில் அதிகமாக தான் இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை