சென்னை:புகை மூட்டம் காரணமாக ரயில் சேவை பாதிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை:புகை மூட்டம் காரணமாக ரயில் சேவை பாதிப்பு

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சென்னை:புகை, மூட்டம் ,காரணமாக, ரயில் சேவை, பாதிப்பு

சென்னை:புகை மூட்டம் காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொன்னேரி ரயில் நிலையத்திலும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
13-ஜன-201808:06:10 IST Report Abuse
தேச நேசன் போகி நேரத்தில் சென்னையை டெல்லியாக்கிவிட்டது என்றுதான் அறிவு வருமோ? வரவே வராது இருபதுரூபாய் நாட்டுக்கு விலைபோகும் முட்டாள்கள் வேறென்ன செய்வார்கள்? குப்பைகளை எரிக்காதீர்கள் என அரசு எவ்வள்வு கதறினாலும் கேட்கமாட்டார்கள் வெளியிலேயே போகமுடியாத அளவுக்கு ஊர்முழுக்க குப்பையை எரித்த புகை மண்டலம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை