Saudi women to enter stadiums for first time to watch soccer | சவுதியில் முதன்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி காண அனுமதி| Dinamalar

சவுதியில் முதன்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி காண அனுமதி

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சவுதியில் முதன்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி காண அனுமதி

ரியாத்: சவூதியில் முதன்முறையாக கால்பந்து போட்டியினை பார்வையிட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


சவுதி அரேபியாவில், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை, ஒவ்வொன்றாக நீக்கப்படுகின்றன. விளையாட்டு மைதானங்களில் நுழைவதற்கு, பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, சமீபத்தில் நீக்கப்பட்டது சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளித்தது இந்நிலையில் பெண்கள் கால்பந்து போட்டியை காண அனுமதி அளித்தது.
நேற்று ஜெட்டாவில் நடந்த உள்ளூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் குடும்பத்தினருடன் சேர்ந்து அமரும் பிரிவில் தான் அவர்கள் அமர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
14-ஜன-201803:19:43 IST Report Abuse
jagan ஆப்பு தயார் ஆயிட்டு இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
14-ஜன-201801:29:12 IST Report Abuse
magan matheen சவுதி பொருளாததாரத்தை எங்கள் பொருளாதாரத்தோடு ஒப்பிடாதே நாங்கள் ஆயிலை நம்பி இல்லை எல்லா வளமும் எங்களிடம் உள்ளது சவுதில இருக்கிற எங்கள் மக்களால் தான் அந்த நாட்ல உள்ள எல்லா தொழிலும் சிறப்பா நடக்குது
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
13-ஜன-201817:09:44 IST Report Abuse
appaavi பாவம் அந்நாட்டு பெண்கள்.... பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
matheen - chennai,இந்தியா
13-ஜன-201816:32:33 IST Report Abuse
matheen In economy, oil sector, sports technology and gov't surplus they are the strongest power in the world...and how funny v Indians are teasing them.. there r lakhs of Indians employed in Saudi. Before u tease them, just see how ur economy situation is.. the whole world is laughing at our economy... and v r teasing them.... realy pity....RIP Saudi haters..
Rate this:
Share this comment
Kumz - trichy,இந்தியா
13-ஜன-201817:29:59 IST Report Abuse
Kumz then why you are still in india why don't you leave for saudi or where you are belong to...
Rate this:
Share this comment
Endless - Chennai,இந்தியா
13-ஜன-201818:20:30 IST Report Abuse
EndlessI agree with your views sir... But would like to clarify a few... Nobody favoured any body... The Saudis didn’t had the talent to handle the technologies / administration those are supporting their Oil business… and they could not afford to engage skilled people from the west as their labor is costly… That’s where we INDIANS started contributing to THEIR DEVELOPMENT.. THIS IS A FACT AND CAN NOT BE DENIED… Also, It’s not only Indians, but people from many Asian countries and from many African countries are actually showing their loyalty to the Sheikhs of the Middle East….. So my point is again, NOBODY FAVOURS ANY BODY….its a need of both to strike a balance… I don’t know from where you belong to, but if you belong to our nation, "please don’t give up your self esteem", by giving negative remarks about our nation….. I welcome the liberty given to Woman in Saudi......
Rate this:
Share this comment
13-ஜன-201819:12:13 IST Report Abuse
VIJAIANCMATHEEN our economy is very strong,we are competing with US,CHINA in growth,SAUDI economy is very weak and fragile,in another 10 years after electric cars are introduced SAUDIS will come to work in INDIA...
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-ஜன-201822:16:40 IST Report Abuse
கதிரழகன், SSLCதமிழ்ல சொன்ன கவுரவ குறைச்சல். ஆனா அரபி தெரியாது, அதான் பட்லர் இங்கிலீசுல பொளந்துகட்டுறான். அமேரிக்கா பாறையை பிழிஞ்சு எண்ணை எடுக்க தொழில்நுட்பம் கண்டு பிடிச்சுட்டான். கூடிய சீக்கிரம் சவுதியில் உள்ளது எல்லாம் ஏலத்துக்கு வரும். வாங்கிடுவோம்....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஜன-201816:07:33 IST Report Abuse
K.Sugavanam கூட்டம் நிரம்பி வழியும்..இனி காற்பந்தாட்ட களத்திலே..அணிக்கு 22 பேரு விளையாட்டு வெள்ளாடி அசத்துவாய்ங்க..கோல்கீப்பருக்கு ஜாலியஹான்..கோல் பக்கமா பந்தே வராது..
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
13-ஜன-201814:29:08 IST Report Abuse
anand இதை எதிர்த்து அண்ணா மேம்பாலத்தில் ஆர்ப்பாட்டம் பண்ண ஆளே இல்லையா?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஜன-201816:04:07 IST Report Abuse
K.Sugavanamபோயி பாருங்க நண்பரே...ஆர்ப்பாட்டத்தை.....
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201813:39:21 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் ஒசாலாவுக்கு மாறிட்டு வாறாங்க.. நல்ல சேதிதா நைனா
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-ஜன-201809:40:30 IST Report Abuse
கதிரழகன், SSLC அடி அம்மாடி இந்த வேகத்துல போனா இன்னும் நூறே நூறு வருஷத்துல 18 ம் நூற்றாண்டுக்கே வந்துடுவாங்க போல இருக்கே
Rate this:
Share this comment
RamRV - ,
13-ஜன-201813:30:26 IST Report Abuse
RamRVஹாஹாஹா...
Rate this:
Share this comment
13-ஜன-201813:40:12 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்ஒனக்கேண்டா இவ்ளோ காண்டு......
Rate this:
Share this comment
anand - Chennai,இந்தியா
13-ஜன-201814:37:17 IST Report Abuse
anandஅவர்கள் இப்போது தான் பத்தாவது noothrandil காலடி வைக்கிறார்கள்......
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-ஜன-201807:42:41 IST Report Abuse
jagan18 கொஞ்சம் ஓவர் 12 இல்ல 11 என்று வேணா சொல்லலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை