விசாரணை கைதி தப்பியோட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணை கைதி தப்பியோட்டம்

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (26). இவர் மொபைல் போன் திருடியதாக பொதுமக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடிய மொபைல் போனை ஹாஜிமார் தெருவில் உள்ள ஒருவரிடம் கொடுத்திருப்பதாக கூறி உள்ளான். இதனால் திருடப்பட்ட மொபைல் போனை மீட்பதற்காக அப்பாசை, போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். இரவு 11.30 மணியளவில் உடன் வந்த போலீசாரை தள்ளிவிட்டு, கையில் விலங்குடன் அப்பாஸ் தப்பியோடி உள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை