நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கருணாநிதி,Karunanidhi, பொங்கல், Pongal,திமுக ,DMK, கோபாலபுரம், Gopalapuram, தொண்டர்கள்,Volunteers, திமுக தலைவர் கருணாநிதி,  DMK leader Karunanidhi,

சென்னை : பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, நாளை (ஜனவரி 14) கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதி, தொண்டர்களுக்கு புதிய ரூ.50 நோட்டு வழங்க உள்ளார். கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதால் கோபாலபுரம் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியை சந்திக்க வரும் தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மீண்டும் கருணாநிதி பொங்கல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-ஜன-201800:31:09 IST Report Abuse
Matt P தினமலர் நிர்வாகிகள் ,வூழியர்கள் ,வாசகர்கள் அனைவருக்கும் முக மலர்வோடு அக மகிழ்வோடு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...கருணாநிதி அவர்கள் இன்னும் பொங்கல் திருநாட்கள் பல கண்டு, பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஜன-201823:57:13 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஊழல் ஊழல் என்று சொல்லுபவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் ஊழலை நிரூபித்தார் இல்லை.. இப்படி அபாண்டமாக கூறுவதே ஒரு வித ஊழல்தான்...
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
13-ஜன-201821:57:26 IST Report Abuse
Meenu விஞ்ஞான ஊழலின் தந்தை. மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்று புத்தகம் எழுதுங்கள் தலீவா.
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
13-ஜன-201819:17:44 IST Report Abuse
Gopalakrishnan ...தொண்டர்கள் தயவுசெய்து வீட்டில் உபயோகப்படுத்திய வற்றை கொண்டுவந்து போடவேண்டாம் ....
Rate this:
Share this comment
Cancel
Kumz - trichy,இந்தியா
13-ஜன-201817:43:01 IST Report Abuse
Kumz பத்து கொடுத்து விட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்த மாபெரும் உத்தம தலைவர்
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
13-ஜன-201817:37:39 IST Report Abuse
Siva தமிழன் என்னும் ஒரு சமூகத்தையே ஏமாற்றிய பெருமை மிக்க நீங்கள் இனியும் வெளியே வந்து விடாதீர்கள். அதன் பலன் மிக கொடியது. அப்படியே சேரோடு . ஒளிந்து வாழனும். உங்கள் விதி மிக வலியது.
Rate this:
Share this comment
Cancel
Raghul Smart - mos,ரஷ்யா
13-ஜன-201817:28:31 IST Report Abuse
Raghul Smart கண்டிப்பாக தாளின் (சுடலை) ஒருபுறம் ,மறுபுறம் கனி , திமுக மாஜி பொதுத்துறை அமைச்சர் கண்டிப்பாக இருப்பார்கள் . அப்புறம் இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு புதிய 50 ரூபாய் நோட்டு கிடைத்தது ? இராமானுஜர் தொடர் இவர் பங்கு இல்லாமல் எப்படி இன்னும் டிவில் வந்துகொண்டு இருக்கிறது ? ஒரு தமிழன் என்ற வகையில் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
14-ஜன-201802:20:52 IST Report Abuse
dandyஎதிரில் வரும் பெண்களையெல்லாம் குஸ்பு குஸ்பு என்று புலம்பும் இவரல்லாம் ராமானுஜர் பற்றி தொடர் எழுதினாராம் ..நம்புங்கள் ..இவன் பெயரில் வந்த புத்தகங்கள் எல்லாம் உண்மையில் எழுதியது யார் '?...
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
13-ஜன-201817:03:30 IST Report Abuse
appaavi இன்னும் இந்த முதியவரை வைத்து அரசியல் செய்வது விட்டுவிட்டு ஏதாவது ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள்....
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
14-ஜன-201802:21:57 IST Report Abuse
dandyஅன்று இளமையில் செய்தவைகள்..பேசியது எல்லாம் மன்னிக்க முடியாதவை...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
13-ஜன-201816:17:25 IST Report Abuse
Ramesh Sundram திருப்பதி உண்டியல் போல ஒரு உண்டியல் வைத்து இருப்பர் கண்காணிப்பு கேமரா உண்டு ஒரு 2000 ரூபாய் நோட்டு அதில் போட்டு டோக்கன் பெற்று கொண்டு உள்ளே சென்றால் ஒரு 50 ரூபாய் நோட்டு கிடைக்கும் எடைக்கு எடை தங்கம் அல்லது வெள்ளி கொடுக்கலாம் தொண்டர்களுக்கு என் இதயத்தில் என்றுமே நீங்காத இடம் உண்டு "வீழ்வது தமிழனாக இருந்தாலும் வாழ்வது என் குடும்பம் மட்டுமே" என்கிற கொள்கை உனக்கு தெரியாதா உடன் பிறப்பே என் இதயத்தில் நீ இருக்கும் பதவியே பெரிய பதவி வேறு பதவி ஒன்று வேண்டுமா என்ன அது என் குடும்பத்தாருக்கு மட்டுமே ஏன் என்றால் என் குடும்பம் ஒன்றும் சங்கர மடம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
13-ஜன-201815:20:35 IST Report Abuse
Rajendran Selvaraj எண்ணாதே கண்டேனுக்க உன்னைய கட்டிக்கிட்டு என்னத்த கண்டேன் ( What i had enjoyed after marrying you ) ஆத்தே கண்டேனே அழகரை கண்டேனே In my last post, i wrote little sensitive that walking dead leaders. But after a deep thought and analysis, it is not just leader's fault. I guess it is all the people those who surround the leaders fault. I guess those leader they lived in their mind and heir for their philosophy and ethics, but those people are surround by them dont understand those values, since they can only see the values as materials. So, My hypothesis is our great leader also changed their life ( i mean, heart and thoughts ) to materialistic assets. So our leaders are now walking dead leaders ( இருக்கும் போதே இறந்த தலைவர்கள் ). What is walking dead leaders? - The leaders those who live but not those who lived after the laws and ethics after they d after. இருக்கும் போதே அவர் தம் கொள்கையிலிருந்து பிறழந்து இறந்து வாழ்பவர்கள். நாம் அறிந்து அநேக தலைவர்கள், இவ்வாறே வாழ்கின்றனர் எனவே அவர்கள் நடைப்பிண ( walking dead ) தலைவர்களே இதற்கு நாம் நம் தலைவர்களை மட்டுமே குறை கூற முடியாது, அவர்களின் சுற்றமும் மிக முக்கிய காரணமே. சிறந்த எடுத்துக்காட்டு, எம் ஜி ர், கருணாநிதி, ஜெயலலிதா, ரஜினி, மற்றும் பலர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை