ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (64)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சி.பி.ஐ., அதிகாரிகளும் அப்போது உடன் இருந்தனர். காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக டில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


சோதனை ஏன்

இந்த சோதனை தொடர்பாக கார்த்தி தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறியதாவது: ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எந்த ஆவணமும் கொண்டு செல்லப்படவில்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அவரது பிரதிநிதி சார்பில் ஆஜராக தான் கூறினர். கார்த்தி பிரதிநிதியும் டில்லியில் ஆஜரானார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் மாற்றி மாற்றி சோதனை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
13-ஜன-201822:13:33 IST Report Abuse
Meenu அதெல்லாம் எப்படி தடயம் இல்லாமல் ஆக்கணுமோ அப்படி ஆக்கியிருப்பாங்க. ரெய்டு எல்லாம் ரொம்ப லேட். விஞ்சான ஊழலின் தந்தை , தி மு க தலைவரோடு கலந்து ஆலோசிச்சு தடயம் இல்லாமல் எப்படி செய்வது என்று அல்லவா நடந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
13-ஜன-201820:50:28 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy தனக்குள்ள அறிவை குறுக்கு வழியில் செலுத்தி , கோடி கோடியாய் பணம் சேர்த்து, தமிழகம் போதாது என்று லண்டனிலும் ஆஸ்தி சேர்த்து , போன எலக்ஷன் ஜெயித்ததே ஒரு கேள்விக்குறியாக இருந்தாலும் மத்தியில் ஆட்சி செலுத்தி , சர்க்காரியா ஊழல் பூ பூ என்று விஜ்ஜான பூர்வமாய் செய்தவரின் பறி பூர்ண ஆசி கிடைக்கப்பட்ட ஒரு நபர் ' தடயங்களை தன வீட்டிலோ தன மகன் வீட்டிலோ தன சொந்த பந்தங்கள் வீட்டிலோ விட்டு வைக்க என்ன கேனையனா ???? சி பி ஐ ,வருமான வரி , அமலாக்கு துறை போன்று 'கஜானி முஹம்மது போன்று படையெடுத்தாலும் என்ன உபயோகம் .அவர்கள் என்ன அரிச்சந்திர பரம்பரையா ???
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
13-ஜன-201820:41:59 IST Report Abuse
mohankumar சிதம்பரம் போல பழம் பெருச்சாளிக்கு சிபிஐ ,IT ,அமலாக்க துறை இவர்களிடம் இருந்து ஒரு துளி துப்பு கூட கிடைக்காமல் ஊழல் செய்ய தெரியாதா ? கூட்டணி யாரிடம் வைத்து இருந்தார் அவர் இடம் இருந்து இவர் கற்று கொண்டாரா அல்லது இவர் அவர்களுக்கு உதவினாரா தெரியாது . மொத்தத்தில் இவரையெல்லா கடவுள் தண்டித்தால் தான் உண்டு . பெரிய இடத்தில இவருக்கு இன்னமும் விசுவாசிகள் இருப்பார்கள் அவர்கள் எட்டப்பன் வேலை செய்ய மாட்டார்களா என்ன .
Rate this:
Share this comment
Cancel
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
13-ஜன-201819:00:32 IST Report Abuse
Rathinasami Kittapa விஞ்ஞானபூர்வ ஊழல் சாம்ராஜ்யத்துடன் உறவு வைத்திருந்தவர்கள் , சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக மனவியை வைத்துள்ளவர், பொருளாதார மண்திரியாக இருந்தவர் அவ்வளவு எளிதாக தடயங்களை வைத்திருப்பார்களா
Rate this:
Share this comment
Cancel
karthikeyan -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201818:28:10 IST Report Abuse
karthikeyan பயப்பட வேண்டாம். பாஜக இதுவரை ஒரு மந்திரியையும் ஜெயிலில் போட வில்லை . காசு வாங்கி க் கொண்டு விட்டு விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
13-ஜன-201817:22:16 IST Report Abuse
Siva யோவ் காலையில் இருந்து ரெய்டு. என்னத்த செஞ்சீங்க. அதெ யாராவது சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
13-ஜன-201817:06:35 IST Report Abuse
appaavi கண்ணா லட்டு திங்க ஆசையா?...சிதம்பரம் to மோசடி group....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஜன-201815:44:45 IST Report Abuse
K.Sugavanam தப்பிக்க வாய்ப்பு கிடைத்தவர்கள் அதை 'நல்ல' முறையில் பயப்படுத்தி தப்பிவிட்டனர், அவ்வளவே..
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜன-201814:35:40 IST Report Abuse
balakrishnan அது என்ன தமிழகத்தில் மட்டுமே சோதனைகள்., எல்லாத்துக்கும் பின்னணியில் ஒரு சதிதிட்டம் இருக்குது.,
Rate this:
Share this comment
Chandru - chennai,இந்தியா
13-ஜன-201821:19:10 IST Report Abuse
Chandruநமக்கு நம் மாநிலம் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறது .நீங்கள் எத்துணை முறை இதே பதிவை போடுவீர்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
13-ஜன-201814:00:55 IST Report Abuse
Selvaraj Thiroomal எதையும் அதிகாரமே தீர்மானிக்கும்.... டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில், ரூ.16000க்கு மடிக்கணணியை மாதவாடகைக்கு எடுத்ததற்கு உடந்தையாக இருந்ததாக வந்த குற்றச்சாட்டில், குற்றம் சொன்னவரை படுத்தியபாடு தெரியுமே ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை