விரைவில் பஸ் போர்ட் : முதல்வர் உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் பஸ் போர்ட் : முதல்வர் உறுதி

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
விரைவில் பஸ் போர்ட் : முதல்வர் உறுதி

சேலம் : சேலத்தில் புதிய மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு விழாவில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, போக்குவரத்து நெரிசல் இல்லா நகரமாக சேலம் மாநகர் உருவாக்கப்படும். சேலம் மாவட்டத்தில் பல மேம்பாலங்கள் அமைக்க உத்தரவிட்டவர் ஜெயலலிதா. சேலத்தில் பஸ்போர்ட் அமைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அனுமதி அளித்துள்ளார். சேலத்தை போன்று மதுரை, கோவையிலும் ஏர்போர்ட்டை போன்று பஸ்போர்ட் அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. சேலத்தில் விமான நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
13-ஜன-201814:30:05 IST Report Abuse
JeevaKiran சேலத்தில் ஏற்கனவே இருந்த ஏர் போர்ட் என்ன ஆனது? ??????????????????
Rate this:
Share this comment
Cancel
kala - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201813:49:26 IST Report Abuse
kala Hello Mr. Edappadi Turn to the side of Trichirappalli. Are you not shame in not fulfilling the basic need of providing integrated bus stand to the people of Trichy for more than 20 years.? Are you a CM only to Salem not to the entire TN.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஜன-201813:07:04 IST Report Abuse
N.Kaliraj ஆந்திர அரசு பேருந்துக்களில் பயணம் செய்ய NAVYA CAT CARD எனும் அடையாள அட்டை போல் இங்கும் செயல்படுத்தலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X