லஞ்சம் : பத்திர பதிவாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் : பத்திர பதிவாளர் கைது

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை : மதுரை திருமலைநாயக்கர் மஹால் அருகில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (ஜன.,12) இரவு அதிரடியாக சோதனை நடத்தினர்.அப்போது மாவட்ட பத்திர பதிவாளர் பால்பாண்டி என்பவருக்கு பொங்கல் இனாமாக பத்திரப்பதிவு துறை அலுவலர்களால் ரூ.39,900 கொடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பால்பாண்டியை கைது செய்த அதிகாரிகள், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-201813:49:42 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் இவன் கைய வெட்டிருக்கணும் புடிச்சதும்..அப்பால எந்த பத்திர பதிவு ஆபீசிலேயும் லஞ்ச வாங்கமாட்டானுவ நைனா..தூக்கி உள்ள போட்டு டைம் குடுத்தா ஆளுங்கள வச்சி அது லஞ்ச பணம் இல்ல நண்பர்கள் குடுத்த்த அன்பளிப்புன்னு நிருவிச்சி சாட்சி போதுமானதா இல்லே சொல்லி வெளிய வந்துருவான்.
Rate this:
Share this comment
Cancel
nadarajar - chidmbaram,இந்தியா
13-ஜன-201811:52:36 IST Report Abuse
nadarajar பார்த்து பிடிங்க எல்லா ஊருளையும் நடக்குது, மானம்கெட்டவனுங்கள்
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
13-ஜன-201811:04:35 IST Report Abuse
anand பாத்து பண்ணுங்க..சிதம்பரம் சொந்தக்காரரா இருப்பாரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை