ராஜபாளையம், சென்னையில் வைரமுத்து மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஜபாளையம், சென்னையில் வைரமுத்து மீது வழக்கு

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம்: ஆண்டாளை விமர்சித்து பேசிய வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி நகர செயலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் இந்து முன்னணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னையில் கொளத்தூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜன-201816:48:18 IST Report Abuse
Lion Drsekar மற்றவர் வீட்டினுள் அத்துமீறி திருடுவதற்கு சமம், மாற்று மதத்தினரை ஏளனம் செய்வதற்காக இதுபோன்ற கூலிப் படைகளை முதலில் தடை செய்யவேண்டும், இந்த நிலை நீடித்தால் மனிதனர்களை மனிதர்களாக பாக்காமல் கீழ்த்தரமாக ஒருவரை ஒருவர் நடத்தும் நிலைக்கு எடுத்து செல்வதோடு மட்டும் நிற்காமல் நாட்டிற்க்கே கேடுவிளைவிக்கும் நிலைக்கு இட்டு செல்லும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-ஜன-201816:05:12 IST Report Abuse
அறிவுடை நம்பி ஒப்புக்காவது வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் பிஜேபி காரன் விடுவானா?? அப்புறம் ஆட்சி என்ன ஆவது ??
Rate this:
Share this comment
Cancel
nalamvirumbi - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
13-ஜன-201815:59:37 IST Report Abuse
nalamvirumbi தவறுகளை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்ட அவரை மன்னியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
13-ஜன-201815:58:56 IST Report Abuse
Arivu Nambi வழக்கு ஓகே..... ஹெச் .ராஜா பேசியது ,பேசுவது சரியா ,அவர் மீது வழக்கு பதிவு செய்தீர்களா .இல்லை ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் அளவீடு உண்டா .....
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜன-201815:07:14 IST Report Abuse
balakrishnan திட்டமிட்டபடி எல்லாமும் சரியான பாதையில் தான் செல்கிறது.,
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஜன-201814:02:20 IST Report Abuse
N.Kaliraj புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை,,,,என்பதை வைரமுத்து நிரூபித்துவிட்டார்..
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201813:43:41 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் இந்த ஆளு பேசுனது தப்புதா...மன்னிப்பு கேட்டது அப்பாலையும் வழக்கு காண்டுல அலையுறது என்னவோ ரொம்பவே கேவலமா தெரியுது நைனா...
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
13-ஜன-201816:09:59 IST Report Abuse
sundaramகுவார்ட்டர் அவர்களே குவார்ட்டர் அடிக்காமல் நிதானத்தில் கருத்து எழுதவும். உங்கள் வீட்டு பெண்மணிகளை தரக்குறைவாக விமரிசனம் செய்துவிட்டு சாரி சொல்லிவிட்டால் நீங்கள் விட்டுவிடுவார்களா? அடுத்து இந்த பொருக்கி எப்போது மன்னிப்பு கேட்டான்?...
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
13-ஜன-201813:28:32 IST Report Abuse
sundaram எந்த கோர்ட்டுக்கு இந்த வழக்கு வரப்போகிறது.
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
13-ஜன-201815:48:30 IST Report Abuse
sundaramஅதுக்கு முன்னாடி ஹாங்காங் துபாய் இலண்டன் பயணம் போனா கேஸ் புஸ்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை