மக்களின் முதல் சேவகன்: ஸ்டாலின் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களின் முதல் சேவகன்: ஸ்டாலின் பேச்சு

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டாலின், Stalin, முதல்வர்,Chief Minister,கொளத்தூர் மக்கள், Kolathur People, சேவகன், Servant,  திமுக, DMK,

சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:நான் முதல்வராக வேண்டும் என நீங்கள் வாக்களித்தீர்கள். நான் முதல்வராவேனோ இல்லையோ, கொளத்தூர் மக்களின் முதல் சேவகனாக இருப்பேன் எனப்பேசினார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு நாளாக மாற்றி அமைக்கப்படும். உச்சநீதிமன்ற நீதிபதிகளே அவர்களுக்குள் இருக்கும் பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஜனாதிபதி இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். டாக்டர்கள் ஆலோசனையின் பேரில், கருணாநிதி நாளை தொண்டர்களை சந்திப்பது குறித்து முடிவு செய்யப்படும். எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதை திமுக ஏற்காது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
14-ஜன-201817:46:18 IST Report Abuse
Tamizhan kanchi 78 நாட்களாக டாக்டர்கள் எல்லாரும் ஆலோசித்து ஆலோசித்து டிசம்பர் 5ஆம் தேதி அந்த அம்மா தொண்டர்களை சந்தித்தார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
13-ஜன-201816:48:36 IST Report Abuse
Rajathiraja "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு நாளாக மாற்றி அமைக்கப்படும்" - ஸ்டாலின். பேரப்பிள்ளைகளிடம் இப்பொழுதே சொல்லி வையுங்கள் மறந்திடாமல் இருக்க.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201815:34:42 IST Report Abuse
Kasimani Baskaran "கொளத்தூர் பிரதமர்" இது கூட நல்லா இருக்கே....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201815:03:13 IST Report Abuse
Kasimani Baskaran பிரதாமரையே காப்பி அடிக்கிறார்....
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜன-201814:43:28 IST Report Abuse
balakrishnan நல்ல முடிவுக்காக காத்திருப்போம், நீதிமன்றம் நல்ல செய்தி தரட்டும், இல்லாவிடில் அடுத்த பொது தேர்தல் வரை பொறுத்து இருப்போம்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201814:17:48 IST Report Abuse
Swaminathan Nath இது மோடியின் வார்த்தை, அவர் தன நன் முதல் சேவகன், என்றார், வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
13-ஜன-201813:45:05 IST Report Abuse
sundaram இரண்டாவது கனிமொழி மூணாவது உதயநிதி முதலாவதுக்கும் முன்னாடி துர்க்கா, இப்போ ஆர் கே நகரை செல்லப்புள்ளை தத்துப்பிள்ளைன்னு சொன்னதையெல்லாம் அழிச்சிட்டீங்களா?
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-ஜன-201813:42:37 IST Report Abuse
Devanatha Jagannathan தாய் பிறந்தால் உங்கள் கட்சிக்கும் குடும்ப ஊழலுக்கும் ஒரு வழி பிறகும்.
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
13-ஜன-201813:39:58 IST Report Abuse
N.Kaliraj தேன்....என சொல்வதால் மட்டும் இனிக்குமா...சரி உங்க கருத்துப்படியே நாங்களும் உங்களின் முதல் சேவகர்கள்தான்...போதுமா..
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-ஜன-201813:10:10 IST Report Abuse
rajan அப்பாடி அந்த டெபாசிட் போன கையோட நம்ம சுடலை சொன்ன மாதிரி இந்த தை முதல் தமிழகத்தின் இரு திராவிட கட்சிகளும் ஒழித்து கட்டணும்னே பொங்கல் பொங்க வாழ்த்துக்கள் தம்பி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை