சோதனை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை: சிதம்பரம்| Dinamalar

சோதனை நடத்த அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை: சிதம்பரம்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சிதம்பரம், Chidambaram,அமலாக்கத்துறை,  Enforcement Department,ஏர்செல் மேக்சிஸ்,Aircel Maxis, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் , former Finance Minister Chidambaram, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை,
Illegal money transaction, படுக்கையறை, சமையலறை,

2புதுடில்லி: அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அளித்த பேட்டி:
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனையின் கீழ் விசாரிக்க முடியாது. சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. சோதனை நடைபெறும் என நேற்றே எதிர்பார்த்தேன்.
இந்த வழக்கில் இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. டில்லியில் உள்ள எனது வீட்டில் தேவையில்லாமல் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு கார்த்தி வசிக்கவில்லை. சென்னை, டில்லி வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. படுக்கையறை, சமையலறையில் சோதனை நடத்தினர். இதுவரை 3 சோதனைகள் நடத்தப்பட்டள்ளன. இது திட்டமிட்ட நாடகம். பார்லியில் நான் அளித்த விளக்கம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். சட்டப்படி கோர்ட்டில் சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.எதிர்பார்த்ததுதான்: ப.சி

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
13-ஜன-201821:47:37 IST Report Abuse
rajan.  அண்ணனுக்கு இன்று ஒரு பாட்டு. கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு எடுப்பவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு...... உன் வீட்டிலும் பொங்கல் பொங்க தை திருநாள் வாழ்த்துக்கள் அண்ணே. நல்லாஇருக்கோணும் இன்னும் இருந்து நல்லா பார்க்கோணும் அண்ணே நீங்க.
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201815:17:59 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் ஒன்னுமே இல்லாத ஊட்டுல எதுக்குடா சோதன? ஆளே இல்லாத கடைல டீ ஆத்தியே பழவிட்டானுவ பாடுங்க
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜன-201814:42:29 IST Report Abuse
balakrishnan இதுக்கு பெயர் தான் போகி,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X