அமெரிக்க பெண் மானபங்கம்: இந்திய மென்பொறியாளர் கைது| Dinamalar

அமெரிக்க பெண் மானபங்கம்: இந்திய மென்பொறியாளர் கைது

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அமெரிக்கா, United States,  மென்பொறியாளர், software engineer, நட்சத்திர ஓட்டல்,star hotel,  அன்மோல்சி்ங கர்பந்தா, Anmolski Karpanda, கலிபோர்னியா, California, குர்கான், Gurgaon, ஐ.பி.சி சட்டம் 354,IPC Act 354, ,IPC Act 328, பெண் மானபங்கம், கைது, arrested,  டில்லி,  Delhi,

புதுடில்லி: டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமெரிக்க பெண்ணை மானபங்கபடுத்திய, இந்திய வம்சாவளியை சேர்ந்த மென்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளராக இருக்கும் அன்மோல்சி்ங கர்பந்தா என்பவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். குர்கான் நகருக்கு பணி நிமித்தம் வந்துள்ள அவர், நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
அதே ஓட்டலில் மற்றொரு அறையில் தங்கியிருந்த 52 வயது அமெரிக்க பெண்ணை சந்தித்த அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது அறைக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பெண்ணை அன்மோல் சிங், பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். அவரிடம் தப்பி சென்ற அந்த பெண், போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அன்மோல் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஐ.பி.சி., சட்டம் 354,,328 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201815:02:09 IST Report Abuse
Kasimani Baskaran சரியான முட்டாளாக இருப்பான் போல இந்த சிங்... பாட்டியிடம் சில்மிஷம் செய்து... கேட்கவே கேவலமாக இருக்கிறது...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201817:11:01 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ, சின்ன வயசுன்னா ?...
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
13-ஜன-201814:47:33 IST Report Abuse
JeevaKiran
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
13-ஜன-201814:10:30 IST Report Abuse
Arivu Nambi நாயி நாயிதான் ,பேய் பேயிதான் அத மாத்த முடியுமா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X