பெட்டிக்கடை வைக்க ஆதார் அவசியம்: ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெட்டிக்கடை வைக்க ஆதார் அவசியம்: ஐகோர்ட் உத்தரவு

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சாலையோரம், பெட்டிக்கடை, ஆதார்,Aadhaar, சென்னை ஐகோர்ட், Chennai High Court,  சென்னை மாநகராட்சி, Chennai Corporation, பள்ளி,School, கல்லூரி, College,மருத்துவமனை, Hospital, சிகரெட் ,Cigarette,புகையிலை, Tobacco,

சென்னை: சென்னையில் சாலையோரம் பெட்டிக்கடை வைப்பதற்கு ஆதார் அவசியம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சாலையோரம் பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அப்போது மாநகராட்சி தரப்பில், உரிமம் பெறுபவர்கள் வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாக வாதாடப்பட்டது.
இதனையடுத்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு, ஒரு நபர் அதிக பெட்டிக்கடைகளை திறக்க தடை விதிக்க ஏதுவாக, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் போது, ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே பெட்டிக்கடை வைக்கவும், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கவும் அனுமதி இல்லை. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
29-ஜன-201812:30:24 IST Report Abuse
Chanemougam Ramachandirane ஒருபக்கம் நீதிமன்றம் நடைபாதைகளை ஆக்கிரிமிப்புகளை அகற்ற சொல்கிறது மறுபக்கம் இதை அனுமதிக்கிறது புறம்போக்கில் இதனால் பிற்காலத்தில் மக்களுக்கு போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது அதற்கு தான் அரசு இவ்விவரமான நபர்களுக்கு வாடகைக்கு இடம் ஒதுக்கி கடை நடத்த முற்படுகிறது என்று நீதிமன்றும் நினைவில் கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201820:58:33 IST Report Abuse
nagarajansaptharishi No Aadhar card is nessassary to build an illegal unauthorized temple in public places in India.Because citizens of India shouldnt have respected and neednt followed the Constitution.It is an unwritten law in the Indian Democracy.
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
13-ஜன-201818:24:27 IST Report Abuse
தேவி தாசன் டொய்லெட் போறதுக்கும் ஆதார் அட்டை வேணுமா எசமானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X