காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்: சித்தராமையாவுக்கு பழனிசாமி கடிதம்| Dinamalar

காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்: சித்தராமையாவுக்கு பழனிசாமி கடிதம்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி ஆறு , Cauvery River, முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, கர்நாடகா, Karnataka,விவசாயிகள்,Farmers,  சித்தராமையா, Sitaramayya,

சென்னை: காவிரி தண்ணீர் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதம்:
காவிரியில் 15 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக 7 டி.எம்.சி., தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். எஞ்சிய நீரை 2 வாரத்தில் திறந்து விட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-ஜன-201805:33:34 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> SITHTHAM IRANGKAADHAA ENRUPAADINAALUM ERANGKAADHE ANDHA MUTHALVARIN KALMANAM.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201819:13:05 IST Report Abuse
தமிழ்வேல் நீங்க சேலத்திலிருந்தது அப்புடியே போயி பாத்துட்டு வந்திருக்கலாமே...
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
13-ஜன-201816:42:22 IST Report Abuse
SENTHIL NATHAN நல்ல முயற்சி...பக்கத்து மாநிலத்தினரிடம் சண்டை பிடிக்காமல், வழக்கு போடாமல் பக்குவமாக நடந்து கொண்டு காவிரியில் தண்ணீர் பெற வேண்டும்.. அதுவே இரு மாநிலங்களுக்கும் நல்லது......
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
13-ஜன-201822:17:54 IST Report Abuse
K.Sugavanamகல்லில் நார் உரிக்க சொல்லுகிறீர்கள்..அவர் சரின்னா பிஜேபி யின் எடியூரப்பா தடுப்பார்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை