சசி கோரிக்கை: ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் பதில் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சசி கோரிக்கை: ஜெ., மரண விசாரணை ஆணையம் பதில்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணை கமிஷன் முன்பு விளக்கம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.ஆனால், இதனை நிராகரித்துள்ள விசாரணை ஆணையம், இனிமேல் விசாரணைக்கு ஆஜராகும் நபர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தலாம். ஏற்கனவே ஆஜரானவர்களிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தால், வழக்கு நீண்டு கொண்டே போகும். 22ம் தேதி முதல் மீண்டும் மனுக்கள் மீது விசாரணை நடக்க உள்ளது எனக்கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elangovan - TN,இந்தியா
13-ஜன-201817:48:26 IST Report Abuse
elangovan LAW TO BE EQUAL FOR ALL. NO mercy for the criminals if you can show mercy they will take advantage for this. Not only for one people have doubt about this sasi and family. It is entire tamilnadu have doubts that CM was preplanned murder. We want justice for amma's death no one will escape in this investigation. Long live justice and long live law and order
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X