Andhra to release 3.33 tmc ft of Krishna river water to TN | கிருஷ்ணா நதியில் 3.33 டி.எம்.சி., தண்ணீர் திறக்க ஆந்திரா முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிருஷ்ணா நதியில் 3.33 டி.எம்.சி., தண்ணீர் திறக்க ஆந்திரா முடிவு

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அமராவதி: சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிருஷ்ணா நதியிலிருந்து 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட ஆந்திரா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளருக்கு 3.33 டிஎம்சி தண்ணீர் திறந்த விட வேண்டும் என ஆந்திர மாநில நீர் வளத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்த விட வேண்டும் என கடந்த மாதம் தமிழக நீர் வளத்துறை தலைமை பொறியாளர் ஆந்திர அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-201818:50:09 IST Report Abuse
HemanadezhdaaNk thanks Mr cbn
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X