Army chief Bipin Rawat should do his job, not give sermons on education: J-K govt | ராணுவ தளபதிக்கு காஷ்மீர் அரசு எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ தளபதிக்கு காஷ்மீர் அரசு எதிர்ப்பு

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராணுவ தளபதி பிபின் ராவத்,Army Commander Bipin Rawat, காஷ்மீர் அரசு,Kashmir Government, கல்வி அமைச்சர் அல்தாப் புகாரி,  Education Minister Altaf Bukhari, பயங்கரவாதிகள், Terrorists, மதராசாக்கள், மசூதி,Mosque,  மாணவர்கள் ,Students,  இளைஞர்கள், Youth, கல்வித்துறை ,Education Department,  பள்ளிகள், Schools,

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளிகளில் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதற்கு காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனது அதிகாரத்தில் வராத விஷயங்கள் குறித்து பேசக்கூடாது எனக்கூறியுள்ளது.


பள்ளிகளில் தவறான தகவல்

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், காஷ்மீருக்கு தனிக்கொடி ஏன் வேண்டும்? இது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான விஷயங்களை கற்றுத்தரும்?
அங்கு பள்ளிகளில் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இதனால், அவர்கள் பயங்கரவாதிகளாக மாறுகின்றனர். மாநிலத்தில் மதராசாக்களும், மசூதிகளும் மாணவர்கள் மத்தியில் தவறான தகவலை பரப்புகின்றன எனக்கூறினார்.


பிரிவினைவாதம் இல்லை

இது தொடர்பாக காஷ்மீர் மாநில கல்வி அமைச்சர் அல்தாப் புகாரி கூறியதாவது: ராணுவ தளபதி, நாட்டின் உயர் பதவியில் இருப்பவர், மரியாதைக்கூரியவர். அவர் நன்கு படித்தவர். அவர் சார்ந்த பணி குறித்து எங்களுக்கு சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் கல்வி குறித்து கருத்துகள் கூறும் அளவுக்கு கல்வியாளர் என நாங்கள் கருதவில்லை. கல்வித்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. கல்விதுறையை எப்படி நடத்துவது என்பது குறித்து எங்களுக்கு தெரியும்.அவர்களுக்கு(ராணுவத்திற்கு) பொறுப்பு உள்ளது. அதனை அவர்கள் செய்யட்டும். மாநிலத்தில் பிரிவினைவாதம் உள்ளது என நாங்கள் நினைக்கவில்லை. அவர்கள் பிரச்னையை சரியாக செய்தால், பிரச்னை சரியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
14-ஜன-201812:07:02 IST Report Abuse
Lawrence Ron Army man should speak politics. is he politician or Army man..He is BJP spoke person...He confirms his job in BJP after retirement like previous army commander who is in BJP cabinet and chief justice from Tamil Nadu got good job Kerala for the help he did while he was in post...
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
14-ஜன-201811:56:28 IST Report Abuse
Ravichandran ஐக்கிய நாட்டு சபை ஒன்றும் அசைக்க முடியாத சபை ஒன்றும் இல்லை, இந்தியா முறையான நடவடிக்கை மூலம் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட தனி அந்தஸ்தை நீக்கி விட்டு அணைத்து மாநிலங்களை போல் மட்டுமே அதற்கும் மதிப்பு உண்டு என்ன ஐ நா விற்கு அறிக்கை அனுப்பவேண்டும், மோடி அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இதை செய்வது அவசியம் ஐ நா வில் சிறிது கூச்சல் போடும் பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் அதை பெரிசாக எண்ண வேண்டிய அவசியம் இல்லை. எத்தனையோ பிரச்சனைகள் உலகம் முழுதும் தீர்க்க படாத நிலை உண்டு காஷ்மீர் பிரச்சனை தீர்க்க ஒரே வழி தனி சட்டம் நீக்கி மூன்றாண்டு காலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கவர்னர் ஆட்சி கொண்டுவந்தால் ஆல் தீவிரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள். நேருவால் வந்த காஷ்மீர் குழப்பம் தீரும்.
Rate this:
Share this comment
Cancel
POORMAN - ERODE,இந்தியா
14-ஜன-201805:15:23 IST Report Abuse
POORMAN காஷ்மீருக்கு தனி ஆர்டிக்கிள் இன்னமும் வேண்டுமா?. அதற்கு பதில் காஷ்மீருக்கு பிரிந்து போக உரிமை கொடுத்து பாரதத்தை இந்து நாடாக அறிவித்து விட்டு இஷ்டப்படுபவர்களை சில மரியாதையோடு காஷ்மீருக்கு கொண்டு போய் விட்டு விட்டால் நாட்டில் தீவிர வாதம் பற்றிய கவலை இல்லை
Rate this:
Share this comment
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
13-ஜன-201820:09:34 IST Report Abuse
a natanasabapathy Avar kooriyathil thavarillai madarasaakkal theeviravaatham karpikkum idamaakivittathu inthiya mannil irunthirukka pakisthan zindabad yenru kooravaikkinrana madarasaakkal Thani kodiyum article 370 vum neekkappadavum
Rate this:
Share this comment
Cancel
Abubacker - tirunelveli,இந்தியா
13-ஜன-201819:25:23 IST Report Abuse
Abubacker கொலையை விட கலகம் கூடியதும் பெரியதும் ஆகும். ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு கலகத்தை வெகுவிரைவில் ஆரம்பித்து வைத்துவிடும். நட்டம் இந்தியாவிற்கு தான் என்பது ராணுவ தளபதி பிபின் ராவத் தெரியாமல் போய்விடாது.
Rate this:
Share this comment
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
13-ஜன-201821:09:06 IST Report Abuse
Adhvikaa Adhvikaaராணுவ தளபதி மட்டும் இந்த கருத்தை சொல்லவில்லை. ஷியா முஸ்லீம் பெர்சனல் லா போர்ட் தலைவரும் இதே கருத்தை சொல்லியுள்ளார். உண்மையை யார் சொன்னாலும் ஒன்று தான். மதரசாக்களில் வன்முறை போதிக்கப்பட்டு , தேசவிரோத கருத்துக்கள் விதைக்கப்படுகின்றன என்று வந்துள்ள புகாரில் உண்மை உள்ளது. வீணாக ராணுவ தளபதியின் பேச்சை விமரிசனம் செய்வதை விட்டு, அப்படிப்பட்ட மதரசாக்களை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தெலங்கானா மாநிலத்தில் எம் பி ஆக இருக்கும் ஓவைசி என்பவர் , போலீசை ஒரு குறிப்பிட்ட காலம் நடமாடாமல் தடுத்து விட்டால், அதாவது போலீஸ் காவலை எடுத்துவிட்டால், எல்லா இந்துக்களையும் நாங்கள் கொன்று குவித்து விடுவோம் என்று மீடியாவிலேயே பேட்டி கொடுத்த செய்தியை படித்தோம். அந்த ஓவைசி மாதிரி ஆட்களை பற்றி கருத்து எழுது அபு பக்கர்....
Rate this:
Share this comment
Cancel
Abubacker - tirunelveli,இந்தியா
13-ஜன-201819:21:35 IST Report Abuse
Abubacker இந்தியாவில் பிரிவினைவாதம் ராணுவ தளபதி பிபின் ராவத் - ஊக்குவிக்கிறார். இவரது பேச்சு இந்தியாவில் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளார்.
Rate this:
Share this comment
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
13-ஜன-201821:14:18 IST Report Abuse
Adhvikaa Adhvikaaஎந்த நாட்டில் வாழும் மனிதருக்கும் அந்த நாட்டின் சட்டங்களே உயர்ந்தவை. என் நாட்டை விட என்னுடைய மதமே உயர்ந்தது. நான் நாட்டின் சட்டங்களை மதிக்கமாட்டேன் என்று சொல்பவன் யாராயினும் அந்த நாட்டை விட்டு வெளிஏறிவிடுவதே முறை ஆகும். நாடு என்பது நிலப்பரப்பு. அது பூமி தோன்றிய காலம் முதல் நிலம் உள்ளது. மதம் என்பது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. நிலமின்றி மனித வாழ்க்கை இல்லை. மதம் என்பது மனித இனத்தை பிடித்த பீடை, சனியன், மூதேவி , தரித்திரம். மதம் என்பது அழிவுக்கே வழிவகுக்கும். மதம் என்றால் வெறி என்று பொருள்.மதம் என்பது ஏமாற்று வியாபாரம்....
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201819:13:46 IST Report Abuse
சிவம் காஷ்மீர் அரசுக்கு ஜால்ரா அடிக்கும் நடுநிலைவாதிகளுக்கு ஒன்று மட்டும் கூறிக்கொள்கிறேன். காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய அரசியல்வாதிகள் அனைவரின் மனதிலும் முதலில் இருப்பது அவர்கள் மதம் பின்பு பாகிஸ்தான். அதன் பின்பு இந்திய மக்களை வரிப்பணத்தில் அவர்களுக்கு கிடைக்கும் அபரிதமான சலுகைகள். இங்கு பதிவு போடும் இஸ்லாமியர்கள் காஷ்மீர் அரசுக்கும், பிரிவினைவதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் ஜால்ரா அடிக்கட்டும். ஆனால் நடுநிலை என கூறிக்கொள்ளும் இந்துக்கள் யாரும் பிரிவினைவாதிகளுக்கு பரிந்து பேசாதீர்கள். அதனால் பிஜேபி க்கு ஆதரவு தாருங்கள் என கேட்கவில்லை. இந்துக்களாக இருங்கள். ஏனென்றால், உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் ஒரு பயலும் உங்களை ஆதரிக்க மாட்டார்கள், இந்துக்களை தவிர...
Rate this:
Share this comment
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
14-ஜன-201810:21:53 IST Report Abuse
Mohamed Ilyasஅவர்களை பிரிச்சு விட்டுடுங்க பிரச்சினை ஒளிந்திடும் , ஏன் மாரடிக்கிறீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
13-ஜன-201819:06:22 IST Report Abuse
Pandianpillai Pandi அரசியல்வாதிகள் ராணுவ விஷயங்களில் தலையிடலாம் ராணுவ அதிகாரி கருத்து சொன்னால் உடனே எதிர்ப்பு... கருத்து கூறுவதற்கு கூட படித்த மேதாவி சொன்னால் தான் கல்வி அமைச்சர் கேட்பார் போல.. அப்போ படித்த மேதாவிகள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..
Rate this:
Share this comment
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
13-ஜன-201819:04:32 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காஷ்மீரில் உள்ள நிலமையை நன்றாக அறிந்தவர்கள். தங்கள் கடமைகளை எந்த ஆட்சி யின் கீழும் நிறைவேற்ற தயங்காதவர்கள. அது மோடியோ அல்லது தேவகௌடாவோ அல்லது ராகு லோகாஷ்மீர் பக்கமே காலை வைக்காதவர்கள் ராணுவ தளபதயை விமர்சனம் செய்வது அறிவீனம்
Rate this:
Share this comment
Cancel
pshivgowri -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜன-201818:55:42 IST Report Abuse
pshivgowri ￰இவர் சொல்வது சரி தான் அவர்கள் பாசம் எல்லாம் பாகிஸ்தான் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை