TB patients may soon get monthly 'social support' from govt | காச நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500: மத்திய அரசு திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காச நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500: மத்திய அரசு திட்டம்

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காசநோயாளிகள், உதவித்தொகை, மத்திய அரசு

புதுடில்லி: காச நோயாளிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காச நோயாளிகளுக்கு நோய் குணமாகும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதனால் 25 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். மருந்து வாங்கவும், சத்தான உணவு சாப்பிடவும் இது உதவும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் உதவித்தொகை வழங்குவது குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-ஜன-201819:36:59 IST Report Abuse
Subburamu Krishnaswamy 500 ரூபாய் மிகவும் குறைவு. இது என்னமோ பிச்சை போடுவது மாதிரி இருக்கு உதவி மாதிரி தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை