நீதிபதிகள் போல் அமைச்சர்களும் பேச வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா| Dinamalar

நீதிபதிகள் போல் அமைச்சர்களும் பேச வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அமைச்சர், யஷ்வந்த் சின்ஹா, பா.ஜ., நீதிபதிகள்

புதுடில்லி: ஜனநாயகத்தை பாதுகாக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பேசியது போல், பயத்தை விட்டு அமைச்சர்களும் பேச வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 4 பேர் ஜனநாயகம் அச்சுறுத்தல் உள்ளது எனக்கூறுவதை நாம் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் பேச வேண்டும். நான்பா.ஜ., தலைவர்களையும், மூத்த அமைச்சர்களுக்கும் இந்த கோரிக்கையை வைக்கிறேன். பயத்தை விட்டு பேச வேண்டும் என அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்போல், அமைச்சர்களில் பிரதமரும் முதன்மையானவர் தான். அமைச்சர்கள் கட்டாயம் பேச வேண்டும். அமைச்சர்களாக இருப்பவர்களுக்கும் பயம் உள்ளது என்பதை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். இதுவும் ஜனநாயகத்திற்கு ஆபத்து தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
14-ஜன-201805:59:50 IST Report Abuse
Gnanam தூண்டி விடுகிறாரா இவர்?
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
13-ஜன-201822:18:13 IST Report Abuse
INDIAN மக்களை பரபரப்பாக வைத்திருக்க வேண்டும். புதிதாக சிந்திக்கவிடக்கூடாது. சிந்தித்தால் கேள்வி கேட்ப்பார்கள் . சொன்னவர் ஹிட்லர் . ஆனால் இதை முழுமையாக நடைமுறை படுத்துகிறவர் யார் என்று புத்திசாலி வாசகர் பெருமக்களுக்கு நன்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Riyadh,சவுதி அரேபியா
13-ஜன-201822:17:16 IST Report Abuse
INDIAN ஜனநாயகத்தின் கழுத்தை பிஜேபி நெரித்துவிட்டது. ஆகையினால் தான் பிஜேபி வண்டவாளங்கள் எல்லாம் வெளியில் வருவது இல்லை .யாராவது உண்மையை வெளியிட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று கடந்த காலங்களில் நாம் கண்கூடாக கண்டோம்.. நாட்டில் சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது. மக்களின் சுதந்திரம் பறிபோய் விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை