விழுப்புரம் பள்ளியை கவர்னர் கிரண்பேடி பார்வையிட்டார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் பள்ளியை கவர்னர் கிரண்பேடி பார்வையிட்டார்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி, அதிகாரிகளுடன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சிருஷ்டி மாற்று திறனாளிகள் பள்ளியை பார்வையிட்டார். அப்பள்ளியில் இயற்கை விவசாயம், சோலார் மின்சாரம், உள்ளிட்ட பல செயல்முறை பாடங்கள் குறுத்து கேட்டறிந்தார். இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் பேசினார். அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பேடி ஒரே அரசு பஸ்சில் அந்த பள்ளியை பார்வையிட சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
14-ஜன-201801:32:31 IST Report Abuse
Makkal Enn pakam அரசியல் பினாமிகள் .....
Rate this:
Share this comment
Cancel
13-ஜன-201819:18:52 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் நடிப்பு நல்லா இருக்கு.. தலைகீழா நின்னாலும் தமிழ் பேசுற மாநிலத்துல பாஜகவுக்கு கூரான ஆப்பு மட்டுந்தான் நைனா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X