தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை : சித்தராமையா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை : சித்தராமையா

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை : சித்தராமையா

சென்னை: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமயைா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி மேட்டூரில் குறைந்த அளவில்தான் தண்ணீர் உள்ளதாகவும் 15 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கோரியும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த சித்தராமையா :‛‛ கர்நாடகத்திற்கு தேவைப்படும் தண்ணீர் அளவை விட குறைவாகவே இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இது குறித்த வழக்கில் அடுத்த மாதம் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்.'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
14-ஜன-201812:19:27 IST Report Abuse
தமிழ்வேள் எங்கே போனான் இந்த சிவாஜிராவ் கெய்க்வாட் ?? இவரது சொந்த மாநில ஆட்களிடம் தண்ணீர் தர சொல்லலாமே. ஒருமுறை சொன்னால் நூறுமுறை சொன்னமாதிரி, என்று டயலாக் விட்ட ஆள் அதே டயலாக்கை கர்நாடகாவில் போய் சொல்ல வேண்டியதுதானே? இந்த ஆளை இந்த வில்லங்கத்துக்குள் இழுத்துவிடுவோம்.. பிழைத்து வந்தால் தனிக்கட்சி துவங்கட்டும் பார்ப்போம்....
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-ஜன-201809:55:44 IST Report Abuse
Agni Shiva இது தான் கரையான்புற்று அரசியல். ஒவ்வொரு மாநிலத்திலும் இன, ஜாதி, உணர்ச்சிகளை தூண்டி விட்டு அதன் மூலம் அரசியல் லாபம் அடைய பார்ப்பது தான் அதன் அரசியல். ஆனால் இதே தண்ணீர் பிரச்சினையில் கோவா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயும் ஒரு பிரச்சினை இருக்கிறது. மஹாதாய் என்ற நதி கோவா வழியாக பாய்கிறது. காவேரிக்கு கர்நாடக உரிமை கொண்டாடுவதை போல, மஹாதாய் நதிக்கு கோவா மாநிலம் உரிமை கொண்டாடுகிறது. ஆனால் இங்கு ஒரு வித்தியாசம்..கர்நாடக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வதை போல இல்லாமல், கோவா பிஜேபி அரசு கர்நாடக மக்களின் தண்ணீரின் தேவையை தடுக்கமாட்டோம் என்று கூறி கர்நாடகா மக்களுக்கான குடிநீர் பிரச்சியை தீர்க்க முன்வருகிறது..அதற்காக தண்ணீரை திறந்து விடுகிறது. இதே போன்ற நிலை தான் முன்பு எடியூரப்பா , தலைமையில் கர்நாடாவில் பிஜேபி ஆட்சி இருந்த போது, கர்நாடகாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவும் இல்லை..காவேரி ஒரு உணர்ச்சிகர பிரச்சியையாகவும் ஆகாமல் அவ்வப்போது காவேரியில் தண்ணீர் வந்துவிடும் நிலை இருந்தது.
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201809:33:00 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் நீர் லேது நைனா...
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201809:24:26 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் தேர்தல் வர்து..நீ தோத்து பாஜக ஆச்சி வரனும்..அவனுவ தவறாம கேட்டதுக்கு மேலயே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் வர தண்ணி குடுப்பானுவ..நமக்கு கச்சி முக்கியம் இல்லே நைனா காரியந்தா பெரிசு...
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201809:21:49 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் சித்தராமையாவுக்கு சித்தம் கலங்கி போச்சி போல நைனா..
Rate this:
Share this comment
Cancel
Rajkumar NS - Theni,இந்தியா
14-ஜன-201809:13:05 IST Report Abuse
Rajkumar NS தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ........எத்தனை முறை கேட்டாலும் அவங்க தரமுடியாது னு சொல்றதும் நம்ம போய் டெல்லி ல நிக்குறதும் எதுக்கு. நமக்கு தேவையானதை நம்மளே செஞ்சுக்கணும் தமிழகம் பிரிஞ்சு வந்ததுல இருந்து இத்தனை வருசத்துல மத்திய அரசு என்னைக்கு நம்மள கண்டுக்குறாங்க. அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதற்கு தேவையான அணைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நம்மால் உயர முடியும். தமிழக மக்கள் எல்லாம் படிச்சு திறமையா இருகாங்க அதை மேல கொண்டு செல்வது உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது ......
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-ஜன-201806:01:00 IST Report Abuse
mindum vasantham Ippa thimuka karan congress ta kettu thanni vaangi koduthurivaan parungale
Rate this:
Share this comment
Cancel
Mariappa T - INDORE,இந்தியா
14-ஜன-201800:44:57 IST Report Abuse
Mariappa T நீங்கள் தண்ணீர் தரவேண்டாமய்யா சீதாராமைய்யா. தமிழனுக்கு தெரியும் எப்படி எங்கள் தேவையை பூர்த்தி செய்வதென்று. இதனால்தானே காங்கிரசும் பிஜேபி யும் தமிழகத்தில் காணாம போய்விட்டது. உங்களுக்கு தைரியம் இருந்தால் அணையை திறக்கவே திறக்க வேண்டாம். முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
POPCORN - Chennai ,இந்தியா
14-ஜன-201800:09:19 IST Report Abuse
POPCORN ரசினி இப்போது தலை மறையாகிவிடுவார்
Rate this:
Share this comment
14-ஜன-201809:28:33 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்ரசினி சந்தான பாரதி கூட ஆட் லைன்ல பேசிட்டருக்காரா..என்ன உட்ருங்க நைனானு கதறாரா..இந்த பக்கம் திரும்புன ஐடி ரைட்டுன்னு சொல்றீங்க..சரி வண்டிய லெப்ட்ல திருப்பலாம்னு திருப்புனா தமிழ்நாட்டுல ரவுண்டு கட்டி பேஸ்புக்கு, வாட்சாப்ப்பு,யூ டூப்புனு தாறுமாறா கிழிச்சு வறுத்தெடுக்குறானுக இடைல சிக்கி சின்னாபின்னமா இருக்கேன் மனசு வச்சி உற்றுங்கனு கதறது கேக்குது நைனா.....
Rate this:
Share this comment
14-ஜன-201809:30:39 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்போயிந்தே நைனா..இட்ஸ் கான் நைனா.....
Rate this:
Share this comment
14-ஜன-201809:31:52 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்தொண்டல்ல கிச்சு கிச்சு...தொண்டல்ல கிச்சு கிச்சு..இன்னா செய்ய?? இமயமலைக்கு கிளம்புங்க கிச்சுக்கிச்சி தொரத்துங்க......
Rate this:
Share this comment
shankar - milton,கனடா
14-ஜன-201810:57:21 IST Report Abuse
shankarஏன் உங்கள் நண்பர் காங்கிரஸ் காரர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்? ராகுல் ஏன் வாயை திறப்பதில்லை. ரஜினி என்ன முதலைமைச்சரா? ஏன் ஸ்டாலின் கேள்வி கேட்பதில்லை ? உங்களை போன்ற ஒரு தலை பட்சமான சிந்திக்கும் திறனற்ற தமிழர்களால் தான் தமிழ் நாடு இந்த நிலையில் உள்ளது....
Rate this:
Share this comment
14-ஜன-201811:06:52 IST Report Abuse
CheranAuthiappankena payale popcorn. pothu ellathayum...
Rate this:
Share this comment
Cancel
pandian - bangalore,இந்தியா
13-ஜன-201823:50:36 IST Report Abuse
pandian கர்நாடக மற்றும் கோவாவிற்கும் இடையே சண்டை தொடங்கியது. மஹாதாய் நதி நீர் பகிர்வு சிக்கல் தொடங்கியது..
Rate this:
Share this comment
14-ஜன-201809:30:06 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்அப்டியே மஹாராஷ்டிராவுக்கு பரவுனா நல்லா இருக்குமே...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-ஜன-201809:58:20 IST Report Abuse
Agni Shivaஅது முடிந்து விட்டது. கர்நாடகாவின் குடிநீர் பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண்கிறோம் என்று சொல்லி கோவா அரசாங்கம் தண்ணீர் திறந்து விட சொல்லியாகி விட்டது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை