சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் வெளியூர் பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் வெளியூர் பயணம்

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் முன்பதிவு செய்து 85,000 பயணிகள் வெளியூர் சென்றுள்ளதாகவும், வழக்கமாக இயக்கப்படும் 4,697 பஸ்கள், மற்றும் 2,809 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை